திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கழக இளைஞரணி செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்!
மண்ணோடு மண்ணாகப் போகவிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்த ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. அவர்களின் பிறந்தநாளில், மண்ணுக்கடியில் இருக���கும் தமிழரின் தொல் நாகரிகத்தை வெளிக்கொணரும் நமது #DravidianModel அரசின் சார்பில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!
தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புகளை நம் #திராவிட_மாடல்_அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
அந்த வகையில், திருச்சி மாவட்டம் ல���ல்குடியில் ரூ.31.89 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைத்தோம்.
மேலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தோம்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அன்பும், வாழ்த்துகளும்.
@KN_NEHRU @Anbil_Mahesh @sivasankar1ss @SMeyyanathan #SoundarapandianMLA @ArunNehru_DMK
கடைக்கோடி கிராமங்களிலும்- நகரங்களிலும் கருப்பு-சிவப்பு கொடி அளிக்கும் கொள்கை உணர்வுடன் கழகப் பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கும் New Dravidian Stock-களை கழக இளைஞர் அணி நிர்வாகிகளாக நியமிக்க உறுதுணையாக விளங்கிய துணைச் செயலாளர்கள், மாவட்���-மாநகர-மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்களை இன்றைய தினம் மதுரையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
விருதுநகர் தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற உழைத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலும் விரைவில் நடைபெறவுள்ள மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கான பணிகளை சீரிய முறையில் மேற்கொள்ளும்படி ஆலோசனை வழங்கினோம்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு Vs #NDA என்ற உரிமைகளுக்கான ஜனநாயகப் போரில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு, 5 லட்சம் நிர்வாகிகளுடனும் 50 லட்சம் உறுப்பினர்களுடனும் கழக இளைஞர் அணி அயராது உழைக்கும் என உறுதியேற்றோம்.
#கழக_இளைஞர்_அணி #Youth4DMK2026 @KKSSRR_DMK @TThenarasu @Joel_Dmk @Inba_AN_Ragu @ilaiyadmk @keprakashdmk @AbdulmalikDmk @Prabhugajendran @pssrinivasandmk @GprMadurai @C_ANAND_KUMAR
திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @dmkpadhu அவர்களின் அன்பு மகள் தங்கை ரக்ஸியா - வினோத்குமார் இணையரின் திருமண வரவேற்பு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம்.
மணமக்கள், பெரியாரும் - பகுத்தறிவும் போல, அண்ணாவும் - மாநில சுயாட்சியும் போல, கலைஞரும் - கழகமும் போல, நம் முத��மைச்சர் அவர்களும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்! @Anbil_Mahesh
கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் குளித்தலை @R_Manickam_MLA அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்ச���க்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன் நேரில் இன்று நலம் விசாரித்தோம்.
அண்ணன் அவர்கள் விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற விழைகிறேன்.