மனித தன்மையுடனும், அறத்துடனும் வாழ்தலே போதுமானது. பக்கம் பக்கமாய் தலைவர்களின் கொள்கைகளை படிக்கனும் என்ற அவசியமில்லை.
பாதிக்கப்பட்டவன் உணர்வுகளை வலியை உணர வேண்டும் என்றால். நீ அவனாய் மாறி விடு. அவன் பார்வையில் பிரச்சனையை பார்த்து பழகு. அவ்ளோ தான் சிம்பிள்
"மனிதம் நேசி”
Sorry.... நண்பா நண்பிஸ்...😌
ஸ்டாலின் சார்'க்கு நடிக்க தெரியாது.. ஆட தெரியாது... ஆனா மக்களுக்கு நல்லது பண்ண தெரியும்.. நிறையா பண்ணி இருக்காரு...
தெரியல னா... கொஞ்சம் படிச்சிட்டு வாங்க..
இல்ல.. இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க🙏🏻
வருஷம் முழுக்க உசுர கொடுத்து வேலை செஞ்சிட்டு
அப்பறைசல் ரேட்டிங் போடும் போது , office Function ல ஒருத்தன் நல்லா டிஸ்கோ டான்ஸ் ஆடினான்னு அவனுக்கு Rating நல்ல போட்டுட்டு
நீ என்ன வேலை பார்த்தண்ணு நம்ம கிட்ட கேட்டா எப்படி இருக்கும்
CM ஆனா ஒருநாள் அரசு விழாவுக்கு ஒரு ஊருக்கு போக வேண்டி இருக்கும், மறுநாளே ஏதும் அசம்பாவிதம்னா அங்க போயி நிக்கணும், வெள்ளம், புயல் வந்தா பாதிக்கப்பட்ட இடத்தை போயி பார்க்கணும், இப்பிடி நேரங்காலம் பாக்காம உழைக்க வேண்டி இருக்கும்,
இந்த @TVKVijayHQ தொடர்ச்சியா 3 நாள் பிராச்சாரம் கூட போக மாட்டேங்குறான்.. இவனுக்கு எப்பிடிடா மக்கள் ஓட்டு போடுவாங்க?!
முதல்வரின் இந்த உரையை, 10 முறை கேட்டுவிட்டேன்! இன்னும் சலிக்கவில்லை! சமகாலத்தில், நமது முதல்வர் போல் கொள்கைத் தெளிவும், தெளிந்த பேச்சாற்றலும் கொண்ட முதல்வர்கள் இந்தியாவில் இல்லை! என்ன தவம் செய்து வைத்தோம்! இங்கிவனை நாம் பெறவே!
Vikkals Vikram's brahmin friend: "brahmins ku edhaachu ore oru reservation solra" (translation: tell me one example of reservation for Brahmins)
Vikkals Vikram: "Indian cricket team da"
#கலைஞர் மரணம்.
#ஜெயலலிதா மரணம்..
ஒரு ஒப்பீடு 🤔
#ஜெயலலிதா இறந்த போது ஒரு செய்தி தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளர் ஒருவர் இப்படி வாசிக்கிறார்..
"வழக்கமாக #அம்மா செல்லும் பாதையில் அவரின் பூத உடல் செல்கிறது" என்று.. 😭கண்ணீரோடு அந்த நிகழ்வை வர்ணனை செய்கிறார்.
ஆனால், எங்கள் #முத்தமிழறிஞர்_கலைஞரின்
மறைவின் போது ஒரு ஊடகம் எப்படி வர்ணனை செய்தது தெரியுமா❓
இன்னும் சற்று நேரத்தில் "தன் அண்ணனைப் பார்க்க தம்பி புறப்படப்போகிறார்"....என்று..!😭😭😭
எத்தனை புனைவுகளையும், இலக்கியங்களையும் எழுதி குவித்த கரம் நம்மை விட்டு செல்கிறது...!
இன்று ஒரு நாள் மட்டும் தான் #சூரியன் கிழக்கில் அஸ்தமனம் ஆகப் போகின்றது. இதோ அவர் உடல் ராஜாஜி ஹாலை விட்டு புறப்படுகின்றது, கோடிக்கணக்கான தொண்டர்களின் கண்ணீரோட்டத்தில் கலைஞர் புறப்படுக்கின்றார்....!
அந்த #ராஜாஜி_ஹாலையே நிர்மாணித்த கலைஞர் வெளியே வருகிறார்....
கலைஞர் தான் அமைத்த #பெரியார்_சிலையை கடக்கிறார். #மௌண்ட்_ரோடு என்னும் அந்த சாலையை #அண்ணா_சாலை என்று பெயர் மாற்றம்,செய்தவர் கலைஞர்..
இதோ அவர் பார்த்து பார்த்து உருவாக்கிய புதிய #தலைமைச்_செயலகத்தை கடக்கிறார் கலைஞர்....!
அன்னாரது உடல் வாலஜா சாலையில் வந்து கொண்டிருக்கிறது அங்கே கலைஞரால் உருவாக்கப்பட்ட #கலைவாணர்_அரங்கம் தன் கண்ணீரை கலைஞருக்கு காணிக்கையாக்குவதை பார்க்கின்றோம்.
இதே இன்னும் சற்றுநேரத்தில் காமராஜரின் தியாகவாழ்வை போற்றும் வகையில் மெரினா சாலைக்கு #காமராஜர்_சாலை என பெயர் வைத்த கலைஞர் இன்னும் சற்று நேரத்தில் அந்த சாலையை அடைவார்.
தொண்டர்களின் கண்ணீர் கடலில் மிதந்து வருகிறது அந்த தலைவனின் உடல். #மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்றிருந்ததை #சென்னைப் பல்கலைக்கழகம் எனபெயர் மாற்றம் செய்த கலைஞர் அந்த இடத்தையும் கடந்து செல்கிறார்.
இதோ அண்ணாவிடம் இரவலாக பெற்ற அந்த இதயத்தை தம்பி கொண்டு வருகிறார். "எழுந்து வா தலைவா..! கோஷம் விண்ணைப்பிளக்கிறது. அண்ணாவிற்கருகே வந்துவிட்டார் கலைஞர்.
இன்னும் சற்று நேரத்தில் ஒரு சூரியன் அஸ்தமனம் ஆகப்போகிறது என்று அந்த ஊடக நண்பர் கூறியதை பார்த்தாயா என்பது தெரியவில்லை....!
என் தலைவர் கலைஞர் இறந்த இடத்திலிருந்து மறையும் இடம் வரை எத்தனை எத்தனைக் கட்டடிடங்களையும், மருத்துவமனைகளையும், பள்ளிக்கூடங்களையும்,
பொழுதுபோக்கு பூங்காக்களையும் அமைத்துருக்கிறார்.
என்பதைப் பார்....
வரலாறு வேண்டுமா
வசைபாட மட்டுமே பிறந்தவர்களே..!
சுட்டிக்காட்ட இன்னும் ஏராளம்.....!🖤❤️🙏
#DrKalaignar4Ever
*இந்த வீடியோ youtubeல் இருந்து நீக்கப்பட்டு இருக்கு*
*அப்படின்னா என்ன அர்த்தம்.. ?*
*நாம தான் இதை அதிகளவில் பரப்ப வேண்டும் என்று அர்த்தம்.🤗🤗*
*நண்பர்கள் அவரவர் பக்கத்தில் இதைப் பகிரும்படி கேட்டுக் கொள்கிறேன்.*
பொள்ளாச்சி இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து 13.02.1965 அன்று வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி, இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வயது குழந்தை உயிரிழந்ததாக கூறுகிறது
machine gun பயன்படுத்தப் பட்டதாகவும் கூறுகிறது.