ஸ்டெர்லைட்! ஸ்டெர்லைட்! என மூச்சுக்கு முந்நூறு முறை கூவிய வைகோ, திருமா, ஸ்டாலின், சீமான்..... மற்றும் தமிழக ஊடகங்கள்!
அம்மோனியா வாயு கசிவு கொடூர மரணத்திற்கு காரணமான நிறுவனத்தின் பெயரை கூற மறுப்பது தான் சிறுநரித்தனம்?
காரணம் அந்த நிறுவனத்தின் பெயர் அப்படிப்பட்டது....
ஸ்டெர்லைட்! ஸ்டெர்லைட்! என மூச்சுக்கு முந்நூறு முறை கூவிய வைகோ, திருமா, ஸ்டாலின், சீமான்..... மற்றும் தமிழக ஊடகங்கள்!
அம்மோனியா வாயு கசிவு கொடூர மரணத்திற்கு காரணமான நிறுவனத்தின் பெயரை கூற மறுப்பது தான் சிறுநரித்தனம்?
காரணம் அந்த நிறுவனத்தின் பெயர் அப்படிப்பட்டது....
கோவாவில் 70.3 இரும்பு மனிதர் நிகழ்வாகிய இரண்டு கிலோமீட்டர் நீச்சல், 21 கிலோமீட்டர் Half Marathon ரன்னிங் மற்றும் 90 கிலோ மீட்டர் சைக்கிளிங் ஆகியவற்றை சாதித்து இரும்பு மனிதர் என்ற பட்டத்தை வென்ற இரண்டாவது இந்திய அரசியல் தலைவராக திகழ்பவர் தான் வீ தி லீடர்ஸ் அண்ணாமலை அண்ணா!
Delighted to meet colleagues from the Indian Foreign Service 2010 batch undergoing Mid-Career Training Program-II.
Underscored the importance of preparing a foreign policy for #ViksitBharat.
As they assume greater responsibilities in service, their experience, capabilities and judgements become all the more important.
Wish them all the best in the years ahead.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டையா ? - மாணவர்களின் மத்தியில் சாதிய பகுபாடை ஆழமாக விதைக்க முயற்சிக்கும் தவெக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் சாதி சார்ந்த அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் அவர்கள் ஊடகங்களுக்கு அளித்திருக்கும் பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் இடமான பள்ளிகளில், மாணவர்களின் அடையாள அட்டையில் அவரவர் சாதி சார்ந்த விவரங்களைக் குறிப்பிட முனைவது பள்ளி வளாகங்களுக்குள்ளாகவே சாதிய அடையாளங்களை வலுப்படுத்தும் ஆபத்து மிக்க முயற்சியாகும்.
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஏற்கனவே ஊடுருவியிருக்கும் சாதிய பகுபாடை போக்க வேண்டிய அரசு, அவர்களின் மனதில் சாதிய அடையாளத்தை ஆழமாக விதைப்பது சமூக நீதிக்கும், அரசியலமைப்புச் சிந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானது ஆகும்.
எனவே, அரசுப்பள்ளிகள் என்பது மாணவர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை சாதியின் பெயரில் பிரிக்கும் கருவியாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து, மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
சீண்டிய தி.மு.க நெட்டிசன்களுக்கு சீரியசாக பதில் அடி கொடுத்த ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு..! “மனசாட்சி இருந்தால் திருப்பி கொடுங்க..”
#DMK | #ZOHO | #School | #Issue | #PolimerNews
Delighted to meet Her Majesty Queen Máxima of the Netherlands, who is also the UN Secretary General's Special Advocate for Financial Health and a long-standing global voice for financial inclusion.
We discussed how India’s Digital Public Infrastructure led revolution is making financial services more accessible and affordable, while enhancing ‘Ease of Living’ and empowering people at scale.
India remains committed to sharing its experience with partner countries across the world.
@UNSGSA
தேடிச் சோறுநிதந் தின்று,
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி,
மனம் வாடித் துன்பமிக உழன்று,
பிறர் வாடப் பல செயல்கள் செய்து,
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி,
கொடுங் கூற்றுக்கு இரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
- பாரதி
தூத்துக்குடியை சேர்ந்த ஹிந்து இளைஞர், முஸ்லிமாக மாறி 2016-ல் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்தார்.
BC சான்றிதழ் கோரிய அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அவர் நீதிமன்றம் சென்றார்.
இதற்கிடையே BC, MBC, SC பிரிவை சேர்ந்தவர்கள் முஸ்லிமாக மாறினால், முஸ்லீம் (BC) வழங்கலாம் என 2024-ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணையை மனுதாரர் சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாணை அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
From being heavily dependent on imports to exporting $4.1 Billion worth of medical equipment, India's manufacturing sector is rewriting history! Our very first indigenous MRI machine is a proud testament to PM Thiru.@narendramodi's Make In India vision.
#AatmanirbharBharat is unstoppable!
மருத்துவ உபகரணங்களுக்காக உலக நாடுகளை கையேந்தி நின்ற நாம், இன்று உலகிற்கே ஏற்றுமதி செய்யும் நாடாக மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளோம்! நமது சொந்த தயாரிப்பான முதல் MRI இயந்திரம் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் #MakeInIndia திட்டத்தின் இமாலய வெற்றி.
தற்சார்பு இந்தியா புதிய உச்சங்களை தொடுகிறது!
The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC), under the direction of the TVK Govt, had filed an FIR & conducted a raid yesterday at the residence and other premises associated with former DMK Minister Thiru E.V. Velu avl in connection with alleged irregularities in the execution of road contracts awarded in 2022.
I welcome the TVK Govt's efforts to investigate allegations of corruption from the previous DMK regime. I sincerely hope that the TVK Govt ensures a swift conclusion to these cases, and that anyone found guilty is held accountable in accordance with the law.
While we are on this subject, I urge the TVK Govt to look into the following scams that were exposed over the past 5 years, order an enquiry, and take action accordingly. Naming a few to begin with.
1.BGR Energy Scam – Flouting rules, re-awarding a contract, and later cancelling it after being exposed.
2.Nutrition Kit Scam – Procurement of Health Mix from private vendors at an inflated price despite Aavin coming forward to manufacture it.
3.Pongal Dhoti Scam – Use of excess polyester instead of cotton, and proofs of which were submitted to DVAC.
4.Multiple scams in the State Transport Department – Procurement of Reflective & Rear Marking Plates and much more.
5.TNMSC Scam – Procurement of Pesticides
6.MGNREGA Scam
We also hope the TVK Govt finds the time to solve a long-pending mystery. For years, we have been asking about the rather curious coincidence of Thiru Udhayanidhi Stalin avl's fan club and Noble Steels operating from the very same address, and about Noble Steels' announcement of a ₹1,000 crore investment in Tamil Nadu soon after former Chief Minister Thiru M.K. Stalin's visit to Dubai (that investment remains an announcement, is a topic for another day).
திமுக MP வில்சன் ஒரு விஷயத்தை எதிர்க்கிறார் என்றால், அது இந்த தேசத்திற்கு நன்மை பயப்பதாக இருக்கும்.
சிறுபான்மை என்ற பெயரில் செய்யும் நாதாரிதனத்திற்கு முடிவு கட்டுவதாக இருக்கும்.
FCRA திருத்தத்தை தடுக்க அமெரிக்கா பலவாறு முயன்றது
அமித் ஷா அதையெல்லாம் மீறி இதை அமல்படுத்தியுள்ளார்
TN CM Thiru @mkstalin was spreading his delusional fears to divert people's attention from the Enforcement Directorate raid happening in TASMAC, the Liquor Minister, and the liquor-supplying companies in Tamil Nadu.
The ED has uncovered documents from the distilleries linked to the generation of unaccounted cash of ₹1000 Crores, which were paid as kickbacks.
DMK has been fleecing common people to fill their party’s coffers by rigging the system, and TN CM Thiru @mkstalin is duty-bound to answer the people who received these kickbacks.
He should also ask himself if he has the moral right to continue as the CM of TN.
In this regard, @BJP4TamilNadu has called for a protest outside the TASMAC head office in Thalamuthu Natarajan Malligai in Egmore, Chennai, on the 17th March 2025. We appeal to the people of TN to join us in large numbers in this protest against this corrupt DMK Govt.
திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள் பணம் சம்பாதிப்பதற்கென்றே நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி ஊழல் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.
திமுக அரசின் இந்த மெகா ஊழலைக் கண்டித்து, வரும் 17.03.2025 அன்று, @BJP4Tamilnadu சார்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் தாளமுத்து நடராஜன் மாளிகையை முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
#DMKLiquorScam
அமைச்சர் @sarath0828 தெரிவித்துள்ள பதிலில் பல முரண்பாடுகள்....!!
ஒன்றரை குழந்தைக்கு டானிக் கொடுக்காமல், மருத்துவர் மாத்திரை கொடுக்க சொன்னாரா?
உடம்பு சரியில்லாத குழந்தையை தூக்கிக்கொண்டு ஐபிஎல் பார்க்க சென்றீர்களா?
மாத்திரையை இரு விரல்களால் நசுக்கி தண்ணீரில் போட்டிருந்தாலே கரைந்திருக்குமே.
போன் மீது கொட்டி, காற்றில் பறக்காமல் இருக்க ரூபாய் நோட்டை வைத்து மறைத்து, ஏடிஎம் கார்டால் ஒன்று சேர்த்து..... குழந்தைக்கு மருந்து கொடுக்கும் அழகா இது.
எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைக்கு மருந்து கொடுத்த வீடியோவிற்கு Thug life Moment என்று தலைப்பிட்டு வெளியிட்டது யார்?
மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்திய விமானப்படையின் கூட்டு உழைப்பில் உருவான இந்த அமைப்பு, நாட்டின் வான்வெளிப் பாதுகாப்பிற்கு மேலும் வலிமை சேர்க்கிறது..!!