திருப்பரங்குன்றம் , மதுரை ல உள்ள அறங்காவலர் குழவில் உள்ளவங்களை மிரட்டி ராஜினாமா பன்ன சொல்றாங்க
- அண்ணன் PTR
அதுவும் இவர் மின்சார துறை அமைச்சர் தான ??
3 மாசம் கூட ஆகல அதுக்குள்ள இவ்ளோ கட்ட பஞ்சாயத்து
நடக்கட்டும்
CENTRAL POWER RESEARCH INSTITUTE
(Ministry of Power, Govt. Of India)
📌 Vacancies: 110
🔗 Details: https://t.co/hzkcPwyqSD
🌇 Bengaluru
📍 Direct Recruitment
Stop asking ChatGPT to “fix this photo.”
Stop asking it to “delete the background.”
Stop asking it to “improve this image.”
Vague prompt = unpredictable edit.
Try these 10 commands instead if you want much better results: 👇
Jyotinagar Colony in Kolkata, a slum with 95% Muslims, has gone without water supply for over six weeks now. Right after assuming office, local BJP MLA Ritesh Tiwari had pledged he won't do anything for Muslims. #GroundReport by @onkeyta_ & @anindyahazra96
https://t.co/kDq1NEPmG5
TN Government has issued a notification to fill 4,724 nursing vacancies across the state on a contractual basis.
The vacancies will be filled through the National Health Mission (NHM)
Applications can be submitted until the 25th
Will the National Commission for Women @NCWIndia and its Chairperson @VijayaRahatkar take suo motu cognizance of these posts that use AI Generated images to sexualize and demean Muslim women? Or does such conduct warrant intervention only when the women being targeted fit a particular political narrative?
சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நபர்களை ஹிந்தியில் பேசி தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் இங்கு ஏன் வருகிறீர்கள் என வட மாநில மருத்துவர் ஒருவர் திட்டுவதாக புகார்..
சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த சவுக்கத் அலி தன்னுடைய குழந்தையை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து ஹிந்தியில் பேசிய மருத்துவர் இங்கு ஏன் வருகிறீர்கள் உங்களுக்கெல்லாம் தனியார் மருத்துவமனையை செல்ல முடியாதா என கேட்டு திட்டி உள்ளார் ஹிந்தியில் புரிந்து கொண்ட சௌகத்அலி உடனடியாக தட்டி கேட்டதால் அந்த மருத்துவரை அழைத்துச் சென்று விட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட மாநில மருத்துவருக்கு இங்கு என்ன வேலை எனவும் கேள்வி எழுப்பினார் ..
உலகம் முழுவதுமிருந்து ராமர் கோயில் கட்டுவதற்குப் பணம் வந்தது. ராமர் கோயிலுக்கு தரும்போது, இங்குள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் தருவதில் என்ன தப்பு - ப.சிதம்பரம்
#PChidambaram#RamTemple#bjp