Tamil Nadu govt has reportedly allocated ₹755.83 crore to give a 1-gram gold ring to every newborn in government hospitals.
A gold ring for every newborn.
This is not welfare. This is taxpayer-funded election jewellery.
Hospitals need doctors, nurses, ICU beds, medicines, neonatal care, ambulances and clean wards not gold-ring politics.
When public health needs investment, wasting hundreds of crores on symbolic freebies is daylight robbery of taxpayers’ hard-earned money.
Cockroach Party of India asks: will a gold ring save newborns, or will better hospitals?
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
Loaded the car with XP100 at last - just to check how the car performs .
167.5 rupees a litre for pure petrol In india !
Day light scam orchestrated by the great @nitin_gadkari !
Please note that we currently do not have access to any of our platforms. Any post made after this should not be considered an official statement from the Cockroach Janta Party.
முதல் கையெழுத்தே மோசடி!
“அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என விஜய் கையெழுத்திட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, 500 யூனிட்டை தாண்டி மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இதுவரை இருந்த 100 யூனிட் இலவச மின்சார சலுகையும் இனி கிடையாது.
மோசடியிலிருந்து தொடங்குகிறது விஜய் சர்கார்
திமுக மீது கடுமையான எதிர்ப்பு நிலை கொண்டவன் நான். ஆனால் எனக்கு புரியாத ஒன்று சென்னையில் எதற்கு வேட்பாளர்களை இவர்கள் குழப்பினார்கள் என்று... பரந்தாமன் எதனால் மீண்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை , அண்ணா நகர் மோகன் மகன் கார்த்திக் எதனால் வில்லிவாக்கம் அனுப்பினார்கள் , இந்த அரசுக்கு எதுக்கு அண்ண நகர் கொடுத்தனர்... இப்படி ஆரம்பித்து கொளத்தூரில் எப்படி ஓட்டு போடும் நாள் வருவதற்கு 4 நாட்கள் வரை எந்த பெரிய பிரச்சாரமும் இல்லை என்பது வரை ஒன்றும் புரியவில்லை.
ஆனால் ஒன்று சென்னையில் மொத்த தொகுதிகளிலும் திமுக கெட்ட பெயரை சம்பாரிக்க பல காரணம் இருந்தாலும் - முதலாவது காரணம் வேறு யாரும் இல்லை நம்ம சேகர்பாபு தான்...
மனதில் ரவுடி என்று நினைப்பில் கவுன்சிலர்களை விட்டு செய்த அடாவடிதனம் தான் மொத்த சென்னையும் வெறுப்படைய காரணம்..
வசூல் + சண்டியர் நெனப்பு...
மொத்தமும் காலி..