தமிழக அரசால் இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற பெயரை தவிர்ப்பது, ஒரு தமிழினத் துரோகமாகும்!
அரசு பேருந்துகளில் மீண்டும் "தமிழ்நாடு" என்ற வார்த்தையை உடனடியாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்!
"தமிழ்நாடா? தமிழகமா?" என்று ஆளுநருடன் சண்டை போட்ட திமுக தொண்டர்கள், இந்த நிகழ்வில் அமைதி காப்பது உண்மையாகவே அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது உள்ள பற்றை சந்தேகத்திற்கு உட்படுத்துகிறது.
மொட்டையாக "அரசு" என்று மட்டும் எழுதினால், அது மத்திய அரசா, மாநில அரசா என்று கூட யாருக்கும் தெரியாது! "தமிழ்நாடு அரசு" என்றால், "தமிழ்நாடு" என்ற வார்த்தையோடு பயன்படுத்தப்பட வேண்டும்!
#WhereIsTamilNadu
#தமிழ்நாடு_எங்கே
தமிழர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, இன உணர்வோடு படம் எடுக்கும் பொழுது அந்தப்படம் தமிழர்களால் கொண்டாடப்படும்!
உண்மைக்கும் நன்மைக்கும் தமிழர்கள் எப்பொழுதும் துணை நிற்பார்கள்!
#TouristFamily
Had a telecon with DPM & FM @Antonio_Tajani of Italy.
Discussed India’s targeted and measured response to firmly counter terrorism. Any escalation will see a strong response.
🇮🇳 🇮🇹