அந்த புள்ள நாங்க வேலைக்காரிங்க ன்னு சொல்லும் போது மனசு உருகிடுச்சு😭
படத்துல Emotional Dialogue பேசி மக்களை மைண்ட் Wash பண்ணி CM ஆகிட்டு,
மக்கள் பிரச்சனையை கண்டுகொள்ளாமல், இப்போ எவன் வீட்டு எழவோ பாயை போட்டு அழுவோமுன்னு ஒருத்தன் இருக்கான்😤
சீமானின் பெண் வாரிசு...
கடக ராசி + கடக லக்னம், பூசம் நட்சத்திரம்.தந்தைக்கு யோகம் தரும்,தாய்க்கு மிக சிறப்பு கொடுக்கும்.
2031 தந்தை அரசன் ஆகும் ,11 ல் சூரியன் உச்சம், சனி தசா நடப்பு. 2031 சனி தசா சுக்கிரன் புத்தில்,சீமான் அரசு ஆள்வார். இது சத்தியம். முருகன் அருள் பெற்ற குழுத்தை.
இந்த post repost செய்ங்க...
விட்ராதீங்க நண்பர்களே...
உறவுகளே...
அண்ணனின் கணக்கு 1M வரும் வரை நாம் இதை தொடர வேண்டும்
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg@NTKLiveNews
அண்ணனின் instagram https://t.co/GcjttY5krV…
@Seeman4TN
அண்ணே நீங்க சொன்ன மாதிரியே எல்லா கட்சிக்காரங்களும் பகிரியில் ஸ்சேட்டஸ் வச்சிருக்காங்க ..
காரணம் தெரியாமலும் சில பேர் வச்சிருக்காங்க .
எது எப்படியோ நீங்க சொன்ன மாதிரியே...