நாளைய தலைப்புச் செய்தி இதுதான் கழகம் ஏழாவது முறையாக ஆட்சியை அமைக்கிறது எங்கள் தலைவர் இரண்டாவது முறையாக அரியணை ஏறுகிறார்
அணில்களும் அடிமைகளும் ஆரவல்லி மலைத்தொடரில் சாம்பல் நிற ஓநாய்களுடன் தலைமறைவாகி விடுங்கள்...
❤️🖤💥💥💥
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும் #DMKWinningTN
CountDown Timer ஐ அறிவாலயத்தில் Continuous ஆக போட்டு ஓட விட்டுட்டு தான் டா நாங்க Confident ஆக களத்துக்கு போனோம் ..
உலகத்தில இப்படி Timer Countdown போட்டு தேர்தலை சந்திச்ச ஒரே ஒரு அரசியல் கட்சி காட்டுங்கடா ..
இதிலேயே தெரியல ..
DMK will Sweep this Polls ..!
And
Stalin Is More Dangerous..
📍
#DMKWinsTamilNadu
செதுக்கியது நாங்கள்... காப்பதும் நாங்கள்! பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தமிழ்நாட்டைச் செதுக்கிய திமுகக்காரன், மாநிலத்தின் நலனுக்காக எந்தப் போராட்டத்திலும் முதல் ஆளாக நின்று சண்டை செய்வான்!
#DMKWinningTN