Atman Of Reforms — seeking truth through Pagutharivu (பகுத்தறிவு)
Honouring the reforms of Periyar • Ambedkar • Anna
Self-Respect | Social Justice | Rationalism
"கலைஞர் என்ன பெரிய புடுங்கியா?? "
ஆமா ப்ரோ. புடுங்கிதான்!!..
ஜாதி வெறியாடு, பார்ப்பனிய சிந்தனையோடு அடாவடி பண்ணிக்கிட்டு,எவனையும் படிக்க விடாம அவனுங்க மட்டுமே உயர்பதவியில உக்காந்துட்டு,ஊருக்குள்ள நிலங்களை அபகரிச்சு பண்ணையார்த்தனம் பண்ணிட்டு இருந்த அத்தனை பேரையும் பிடு��்கி எறிந்தார்..அந்த வகையில் அவர் ஒரு மிகப்பெரிய புடுங்கிதான்!
இதெ��்லாம் சொன்னா உனக்கு எரியுதுன்னா நீ எந்த வகை புடுங்கின்னு நீயே உன்ன கேட்டுக்கோ ப்ரோ!
நன்றி IG: thozhar_nextdoor
TVK MLA சரவணன் சொன்னதாக, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி காரில் கடத்தி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 2 பேர் சேர்ந்து கொடுமை பண்ணிருக்காங்க...
TVK MLA சரவணன் கிட்ட கேட்ட��ல், "
இதெல்லாம் Adjust பண்ணிக்கோ மா, Bussy ஆனந்த் கிட்ட கேட்டு, விஜய் அண்ணன் கிட்ட பேசி உனக்கு வேலை வாங்கிறலாம்" - ன்னு விஜய் கட்சி MLA சொல்லிருக்கான்...
அப்போ விஜய்க்கு தெரிஞ்சி தான் இந்த விஷயமெல்லாம் நடக்குதா?
இப்போ வரைக்கும் TVK ல இருந்து ஒருத்தர் கூட போய் பார்க்கலையாம் ரொம்ப கொடுமையா இருக்கு😭
தமிழ்நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கும் விஜய் 🙏
#KalaignarForever#Kalaignar103
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் ஒரே அரசியல்வாதி கலைஞர் மட்டும்தான் மற்றவர்கள் எல்லாம் ஒன்று அவரை ஆதரிப்பர்கள் இல்லை எதிர்ப்பவர்கள்
- துக்ளக் சோ