காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி க்கு எதிரான சிறைத் தண்டனையும்.!
தகுதி நீக்கமும்.!
பாசக வின் பழிவாங்கும் நடவடிக்கை.!
ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.!
@RahulGandhi@ATPeravai
https://t.co/U11azVJb8H
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் சுடலைமாட���் மரணத்திற்கான
நீதியை தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும்!
தூய்மைப்பணியாளர் மீதான வன்கொடுமையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.!!
@CMOTamilnadu
@tnpoliceoffl
https://t.co/shaN1786Nm
நேற்று எனது பிறந்த நாளன்று நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும்,குறுஞ்செய்தி மற்றும் பகிரி மூலமாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த,தோழமை அரசியல் கட்சித்தலைவர்கள், முற்போக்கு இயக்கங்கள், ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியாரின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர்க்கு துணை நிற்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு @evvelu அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-அதியமான் ஆதித்தமிழர் பேரவை
கோவை பேரூர் அருந்ததியர் சமூக மடத்தை மீட்டெடுத்த தலைவரும் எனது தந்தையுமான விடுதலை வீரர் கே.ராஜு அவர்களின் நூற்றாண்டு விழா இன்று மாலை கோவை பேரூர் அருந்ததியர் மடத்தில் நடைபெறுகிறது..
சங்கி ஆதீனம் அல்ல
#ஆர்எஸ்எஸ் ஆதீனம்,
ஆதீனம், மடாதிபதிகள் என்பவர்கள் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் என்பதை மறந்துவிட்டு, ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு சொற்பொழிவு ஆற்ற தொடங்குகிறார்கள்..
அது அவர்களுக்கே பேராபத்தை உருவாக்கும் என்பதை மறந்து விட்டார்கள்
#MaduraiAdheenam#Atpnews#Athiyamaan
#சங்கி ஆதீனம் அல்ல
#ஆர்எஸ்எஸ்#ஆதீனம்,
ஆதீனம், மடாதிபதிகள் என்பவர்கள் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் என்பதை மறந்துவிட்டு, ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு சொற்பொழிவு ஆற்ற தொடங்குகிறார்கள்..
அது அவர்களுக்கே பேராபத்தை உருவாக்கும் என்பதை மறந்து விட்டார்கள் ..
#MaduraiAdheenam#Atpnews#Athiyamaan
கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய இணையமைச்சர்
திரு @Murugan_MoS
அவர்கள் வேட்டி கட்டி சென்றதை பெருமையாக பேசும் @narendramodi
எல்.முருகன் சமூகத்தை சார்ந்தவர்கள் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்ட���யில் #விஷவாயு தாக்கி உயிர் இழக்கும் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முன்வருவாரா?
#Athiyamaan #ATP
பிரதமரிடம் மாநில உரிமைகளை சமரசமின்றி கேட்கும் தமிழ்நா��ு முதல்வரை பாஜகவினர் வன்மத்தோடு விமர்சிப்பதும் அவதூறுகளை பரப்புவதும் வன்மையான கண்டனத்துக்குரியது.
பாஜகவினர் தமிழர் உரிமைகளுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல தமிழர்களின் நலனுக்கும் எதிரானவர்கள்
https://t.co/Qn8Z3nw8f8
தமிழ்நாடு முழுவதும் கந்து வட்டி கொடுமையில் சிக்கி தவிக்கும் தூய்மைப் பணியாளர்களை காப்பாற்றி அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@mkstalin. @CMOTamilnadu@tnpoliceoffl
தமிழ்நாட்டை உலகத் தரத்திற்கு உயர்த்திய நவீன தமிழ்நாட்டின் தந்தை டாக்டர் கலைஞர் அவர்களுக்கு முழு உருவ சிலை அமைத்து அவரின் புகழை உலகறியச் செய்த
மாண்புமிகு தமிழ��நாடு முதலமைச்சர் @mkstalin @CMOTamilnadu
அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்.
#தேசிய_கல்விக்_கொள்கையைக் கண்டித்து.....
இன்று மாலை 6 மணியளவில்
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் முகநூல் நேரலையில் உரையாற்றுகிறார்....
https://t.co/x2E4Qdk6iu
#விருதுநகர் மாவட்டம்
#ஆதித்தமிழர்_பேரவை
"அம்பேத்கர் வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்"
"புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் இல்லத்தை தேசிய நினைவுச்சின்ன��ாக" அறிவிக்க கோரி ஆதித்தமிழர் பேரவை சார்பில் 27-7-20அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் @EraAthiyamaan
#திருவண்ணாமலை மாவட்டம்
#ஆதித்தமிழர்_பேரவை
"அம்பேத்கர் வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்"
"புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் இல்லத்தை தேசிய நினைவுச்சின்னமாக" அறிவிக்க கோரி ஆதித்தமிழர் பேரவை சார்பில் 27-7-20அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் @EraAthiyamaan