#Jailer interval audience reaction. Singapore FDFS ..
Whenever I watch this , I get goosebumps and happy tears. Jailer won against all the negativity 🔥💥
#Jailer2 will be a sensational experience for sure
THALAIVAR NIRANDHARAM 🤘🏽
மொத ராத்ரி மாதிரியான குப்பைகளை தவிர்த்துட்டு ஏன் #BKU போன்ற படங்களை கொண்டாடும்னா..
ப்ரோ டைம் ஆச்சு ப்ரோ லவ்வர் கூட ஓடனும் ப்ரோ பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க ப்ரோ ன்னு கட்டுனவன்ட்ட பொண்டாட்டி கேக்குற மாதிரியான சில்ற தனமான காட்சிகள் எல்லாம் இல்லாம
அம்மாக்கு புடிக்கலனாலும் வருஷம் ஓடினாலும் காத்திருக்க காதலி, இறந்து போன தன் பழைய காதலி நினைவா இருக்க ஹீரோ, தன்னால புது காதலிக்கு பிரச்சனை வரக்கூடாதுன்னு அவ குழப்பங்கள் தீர்ந்து மனசு மாறி வர வரைக்கும் அவளுக்காக டைம் கொடுத்து காத்திருக்கும் அந்த அழகான நிவின் பாலி யோட காதல் இதெல்லாம் தான் ஒரு உண்மையான காதல் / அன்பின் எதார்த்தம் ❤️
தொடர்ந்து பத்து வாரங்களாக தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் திருநெல்வேலி We The Leaders தன்னார்வலர்களை பாராட்டியை திருமதி . Dr. சௌமியா அன்புமணி MLA அவர்கள் 🙏
முழு flight ஐயே பூக் பண்ணிருக்காங்க ன்னா எவளோ காசு ஆயிருக்கும்
இதை மட்டும் யோசிச்சாங்கனா போதும் இவனுங்களுக்கு எவ்ளோ fund வருதுன்னு இளைஞர்களுக்கு புரியும்..
"மாபெரும் பேரழிவைத் தடுத்த கேப்டன் ஸ்மித் மச்சார்!"🔥
தொழுகை செய்வதாகக் கூறி திசைதிருப்பி, துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமி கொடூரத் தாக்குதல் நடத்தியதாக நெதன்யாகுவிடம் தெரிவித்தார்.
பார்வை மங்கி, விமானம் சரிந்தபோதும் இறுதிப் பலத்துடன் போராடி பேரழிவைத் தடுத்தார்.🫡🇮🇳
#SmitMachhar