இன்றைய தினம், கோவை மாநகர இளைஞரணி நிர்வாகி, ஆடிட்டர் திரு. சந்தோஷ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
மணமக்கள் சந்துரு மற்றும் ஸ்வேதா இருவரும், வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, நலமுடன், மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Anguished to know about the tragic loss of lives in a stampede-like unfortunate incident in Karur district of Tamil Nadu. I extend my deepest condolences to the bereaved family members and pray for early recovery of those injured.
தனது இலங்கைப் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு தமிழகம் திரும்புகிறார் அண்ணாமலை அண்ணா.
நாளை மதியம் 2:30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைவார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தவுள்ளார்.
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.
#Karur#Stampede
ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே.!😎🚩
நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை சென்னை முகலிவாக்கம், சிவசக்தி மினி ஹாலில் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது..
ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம்.!💪🏼
கலந்து கொள்பவர்கள் முன்கூட்டியே @MVinothOffl அவர்களே தொடர்பு கொள்ளவும்.
#AK
Diwali gift has come in advance from our Hon PM Thiru @narendramodi avl, one that will benefit the Middle class, common man & women, small traders and MSMEs.
With the GST rate rationalisation approved by the GST council today, 12% and 28% GST slabs have been abolished.
Commitment given & delivered!
Thank you, PM Modi avl 🙏
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், @BJPMahilaMorcha தேசியத் தலைவியுமான, அக்கா திருமதி @VanathiBJP அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது அயராத சமூகப் பணிகள் மூலம், பொதுமக்கள் அன்பைப் பெற்றிருக்கும் அக்கா திருமதி @VanathiBJP அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.