இது மாற்றமும் இல்லை, எளியவர் கையில் ஆட்சி செல்லவும் இல்லை - நேற்று வரை நாட்டின் எந்த விவகாரத்தையும் செய்தியில் கூட படிக்காத ஒரு முழு சினிமா கும்பலிடம் நாட்டை கொடுத்துள்ளனர். அவர் வசிக்கும் லட்சணத்தில் சொல்கிறேன் இந்த ஆளு இதுக்கு முன்ன நிதி துறை சார்ந்த எந்த செய்தியை கூட படித்து வளர்ந்திருக்க மாட்டார்.
இன்னொரு முக்கிய விஷயம் மாநிலத்தின் கடன் வாங்கப்பட்டுள்ளது என அனைவரும் அறிவோம் - வெள்ளை அறிக்கையில் எதிர்பார்த்தது எதற்காக வாங்கப்பட்ட கடன் , அதன் வழி என்ன என்ன பயன் குறைத்தது என்ன தவறாக செலவிடப்பட்டது என்பது தான்.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பது கூட அறியாது- அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு உருட்டினால் நிச்சயம் பாதாளம் தான்.
முதலில் நிதி துறை என்றால் என்ன என்பதற்கு பயிற்சி கொடுங்க விஜய் சார். அதற்கு முன் முதல்வராக கொஞ்சம் உளவுத்துறை தகவல்களையாது நீங்கள் கையாளுங்கள். அனைத்தையும் லாட்டரி மாபியா கையில் கொடுத்தால் ஆட்சி சந்தி சிரிப்பது தடுக்க முடியாது.
மீண்டும் சொல்கிறேன் எளியவர்கள் நாட்டின் மீது தீவிரமான தேடலும் அதில் அறிவும் உள்ளவர் கைக்கு தன் நிர்வாகம் செல்வது மாற்றம். இது எல்லாம் எளிய பிள்ளைகள் தான் ஆனா தியார்ட்டர் பக்கம் திரிந்த பிள்ளைகள்.
Ee Sala Nu Cup Namdu! ❤️🔥🏆
Welcome to the RCB Era, ladies and gentlemen! 😎
You waited, you believed and you stayed… this one’s for you again, 12th Man Army! 🥹❤️
#PlayBold#ನಮ್ಮRCB#IPL2026
Sir, @TANGEDCO_Offcl
Sir, Complaint No: 2059503 – only my house has no power (others have supply). No proper response from substation. Kindly treat as urgent and fix immediately.
தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியாத பாஜகவிற்கு பின்வாசலை திறந்து விட வேண்டுமென்பதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூரில் பரப்புரை
For More Updates WATCH LIVE - https://t.co/7Z2EwBgJDG
#MKStalin#News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
கொள்கை எதிரி என அறிவித்த பாஜகவுடன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஒருவேளை சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைக்கிறார் என்றால் இயல்பாகவே இன்னொரு கேள்வி எழும்
எதிர்காலத்தில் சந்தர்பவாதமாக அரசியல் எதிரியான திமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம் என்பது தான் அந்த கேள்வி
ஏனென்றால் அரசியலில் இன்றைய எதிரி நாளைய நண்பன் அதாவது எதிரிகள் கூட மாறலாம் ஆனால் கொள்கை மாறாது
அப்படி இருக்கும் பொழுது கொள்கையையே சமரசம் செய்யக்கூடிய ஒருவர் அரசியலை மட்டும் சமரசம் செய்ய மாட்டாரா என்ற வெகு நிச்சயமாக கேள்வி எழும்
#TVKVijay #BJP #dmk #ADMK