#இன்று சட்டமன்றம் அனல் 🔥🔥
#சட்டத்துறை : G Square மாப்ளனு சொன்னா ஏன் கோவப்படுறீங்க ?
#தங்கம்_தென்னரசு - அப்புறம் எந்த லாட்டரி மருமவனுக்காக இந்த பரந்தூர் விமான நிலையத்தை நிப்பாட்டுறீங்க ?
#WATCH | தவெக எம்.எல்.ஏ. மதார் பதுருதீன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் வந்து பேசிய திமுக எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன்..
“மதம் சம்பந்தப்பட்ட பிரச்னையை பேசும்போது வார்த்தையை பார்த்து பேச வேண்டும்” -கோவி செழியன்
#SunNews | #TNAssembly | #DMK
#WATCH | “பரந்தூர் விமானம் நிலைய திட்டம் ரத்து தொடர்பாக பார்க்கும்போது முதலீட்டாளர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?”
அமைச்சர் கீர்த்தனா கருத்தும் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பதில்
#SunNews | #TNAssembly | #ParandurProject
சரியான கேள்வி🔥
ஒரு பைசாவுக்கு மோதிரம் குடுக்க முடியும் அப்படின்னா...
தங்கத்தின் இன்றைய ஒரு கிராம் விலை 15000 உள்ளது அப்போ மக்களை நகை வியாபாரிகள் ஏமாற்றுகிறார்களா?
1 பைசாவுக்கு கொடுக்க முடிந்தால் தங்கத்தின் விலையை அரசு தலையிட்டு குறைக்கலாமே?
அடேய் மோசக்காரா 2 நெல்லு போட்டா 2 அரிசி வரும்னா 1000 மூடை நெல்லு போட்டா 1000 மூட அரிசி வரனுமே யாரடா ஏமாத்துறீங்க?
ஒன்னு தங்கத்தோட விலையை குறைங்க இல்ல 1 பைசாவுக்கு எப்படி கொடுக்க முடியும் அது தங்கமா? தகரமான்னு? கேட்டு சொல்லுங்க.
#TVKVijayFails
விக் விக்ரவாண்டியில் முதல் மாநாடு போட்ட இடத்தில் ஏர்போட் கொண்டு வந்து வெற்றி விமான நிலையம் என்று அறிவிக்க ஐடியா குடுத்து இருக்கார் டிக்கி ராதன் டுபக்கூர் பண்டிட் வெற்றிவேல்
நிர்மல்குமார் - ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று சொன்னால் என்ன தவறு ?
தங்கம் தென்னரசு - எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் கொண்டு வரப்பார்க்கிறீர்கள் ?