@KumarY451681@SavukkuOfficial இந்த உலகம் ஒரு ஒழுங்கில் இயங்கிக்கிட்டே இருக்கும்
நீ ��ன்னவேனா பண்ணலாம்
உனக்கான நேரம் வரும்போது ஒரு நோவுக்கு தாங்காம
அதுவரை சம்பாதிச்சதை இழந்து வீதிக்கு வருவ
ஒரு சின்ன முடிவு தான் எந்த அதிகாரமும் இல்லாம இதே மக்கள் கல்லெறியும் நிலை வரும்.....