பனையூர் பண்ணையார்
வீட்டை விட்டு வெளியில வாங்க விஜய்
விஜய் மக்களையே சந்திக்க மாட்டார் னாய்ங்க
Stateஓட Chief Minister ஆகிட்டு, 1000 பேருக்கு நடுவுல Marathon ஓடிட்டு இருக்காப்ள 👌
You Spread Good about him, He will GROW
But, You Spread HATE on him, He will EXPONENTIALLY GROW 👍
டைம் கொடுக்க ஸ்டாலின் யாரு.?
சுடல என்ன ஜனாதிபதியா 🙄டைம் கொடுக்க..!🤣
விஜய் சொல் வீரன் அல்ல செயல் வீரன்..!🔥
ஒரு மாதத்தில் மக்கள் மனதில் இடம்பெற்ற #TVKVijay 🇪🇸 ஆட்சி.!
“2 வாரத்தில் 717 TASMAC மூடுவோம்” — TVK ⚡
“500 TASMAC மூடிட்டோம்” — DMK (2023)
சொல்லுவது easy…
செய்தது என்ன 🤔
மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சா
அதுதான் உண்மையான அரசியல்! 🔥