@news7tamil பாஜக கூட்டணி கட்சி எதிர்பார்த்து இல்லை ஓட்டி மெஷினை நம்பியே இருக்கிறது ஓட்டி மிஷன் வெல்லும்-- அவர்களுக்கு கார்ப்பரேட்டுகள் உதவி செய்வார்கள்
#BREAKING
31,000 கோடி ரூபாய் வங்கிக் கடனை சுருட்டியது #DHFL தனியார் நிதி நிறுவனம்.
உண்மையை மறைக்க பாஜகவுக்கு 20 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது அம்பலம்
ஆப் கீ பார் பித்தலாட்ட ஊழல் சர்கார்
மும்பை: வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தலைவர்களை மக்கள் அடிப்பார்கள் என்று பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறைமுக எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின்மீது ஏறி நின்றால் வென்றிடலாம் பன்றிக்காச்சலை...
அவன #அப்பல்லோக்கு பார்சல் பன்னுங்கடா...
உன்னைலாம் பாத்து உண்மையாவே இறக்கம் வறலடா....
மனித குள விரோதி..
இது 17 வயது போட்டோ இல்லை தெரியும்
போட்டோவில் இருக்கும் இடம் இமையமலையும் இல்லை
குஜராத் வடக்கே கிறித்துவர் அதிக அளவு வாழ்ந்த மலைப்பகுதி இந்திரா பிரதமராக இருக்கும்போது தேடப்படும் குற்றவாளி மோடி
அப்போது ஓடி ஒழிந்த காட்டுப்பகுதிதான் இது
வரலாறு தெரியாதவன்கிட்ட கதை சொல்லுங்க ஆபீசர்
நம்புங்கள் மக்களே .
ஆசிபா என்ற அப்பாவி பெண் குழந்தையை, கோவிலில் வைத்து கூட்டு பாலியல்வன்புணர்வு செய்து கொன்ற அயோக்கிய கும்பல் & அந்த கும்பலை காப்பாற்ற துடிக்கும் இதுபோன்ற வழக்கறிஞர்களை
கொண்ட கட்சியின் ஆட்சிதான்
முஸ்லீம் பெண்களை காப்பாற்ற
முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது
@Pushpar68127592@maduraipillai உலகமே திரும்பிப் பார்த்த இந்த சம்பவம் இந்த மத்திய அரசு எதுவுமே தெரியாதது போல் இருந்துவிட்டது இவர்களுக்கு மக்கள் தான் தீர்ப்பு அளிப்பார்கள்
@DrTamilisaiBJP@MoHFW_INDIA@BJP4India@BJP4TamilNadu@PMOIndia ஐந்து மாநில தேர்தல் முடிவு என்பது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் தந்திரமாகவே இருக்கும் நாடு முழுவதும் வாக்கு பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்த தேர்தல் முடிவுகள்