ஒரு தெலுங்கர் நடிகர் தன் சுயசாதியை பெருமையாக தமிழர் மண்ணில் பேசவதை போல,
தமிழன் நடிகன் ஒருவன் தன் சுயசாதியை பெருமையாக தெலுங்கர் மண்ணில் பேசிட முடியுமா?
சாதி, மதமாக தமிழர்கள் பிரிந்து நின்றால் ஆளப்படுவோமே ஒழிய ஒரு போதும் ஆள மாட்டோம்.
இனவெறி கொள் #தமிழா 💪https://t.co/EnmuJ3ldYJ
இந்த அமெரிக்க நாராயணன் தலைவர் பிரபாகரன் அவர்களை தீவிரவாதிகள் என்றும் விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் தடையை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணி அதுமட்டுமின்றி இன்றுவரை ராஜிவ்காந்தி கொலையில் தண்டனை பெற்ற (1/3)
OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க தயார் என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மத்திய அரசு. 50% கேட்டால் தான் 27%ஆவது கிடைக்கும். மகிழ்ச்சி. சட்டப்போர் நிகழ்த்திய திமுக,அதிமுக,பாமக,விசிக,மதிமுக, இரண்டு கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகளுக்கு இந்தியாவே கடமைப்பட்டுள்ளது.#Reservation
சீனப் பொருட்களை புறக்கணித்துவிட்டு இந்தியர்களால் வாழ முடியுமா? இந்தியாவில் சீனா செய்திருக்கும் முதலீடுகள் சொல்லும் ரகசியம் என்ன? https://t.co/UCf3N5P3Lq
திமுக கே.என்.நேரு ரெட்டி பாஜக மாநில செயலளார் சீனிவாசன் ரெட்டிக்கு பொன்னாடை போர்த்துகிறார்
இந்த இருவருமே வருடவருடம் கட்சிகளை கடந்து ரெட்டி நலசங்க மாநாட்டிற்கு போய்ட்டு தனது சாதிக்கான அரசியலை பேசுகிறார்கள்
திராவிடன், ஆரியன் சாதி என வரும்போது ஒன்றாகிறார்கள்https://t.co/X5vvzrJVTW
சீமானின் போலி ஐ.டிக்கு பதிலடியாக ஸ்டாலின் முதல் பிரசாந்த் கிஷோர் வரை போலி ஐ.டிகள் உருவாகி ட்விட்டரையே கதிலங்க வைத்து #தம்பிகள் இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 👌😂
எதுக்கு வம்பிழுக்கனும் செருப்படி வாங்கனும் 😂😂😂
உரக்கச் சொல்கிறேன் "இது தமிழர் மண், தமிழே இங்கு மொழி, தமிழ்த்தேசியமே எங்கள் அரசியல்
தமிழர்கள் என்பதுவே எங்களின் அடையாளம் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் வெளியேறுங்கள் - #கவிஞர்தாமரை 🤙
மொழியால், இனத்தால் ஓரணியாக ஒன்றுபடு #தமிழா#GetOut_Dravidam
https://t.co/OlCV0xOz2J