பெண் போலீஸ் குத்திக்கொலை..!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் தாமரைச் செல்வி என்கிற பெண் தலைமைக் காவலர் குத்திக்கொலை. குடும்பத் தகராறு என முதற்கட்ட தகவல்..!
நல்ல ஆட்சி நடத்துறீங்க.. @CMOTamilnadu 🤦
விஜய் திரிஷாபிரச்சனை இந்த சந்துல போனப்போ சாட்டைக்கு நன்றி சொல்லி பதிவிட்டான்.
இஸ்லாமிய தமிழ் பெண்ணை ஆபாசமாக பேசி பதிவிட்டான்
இன்று தமிழ் கடவுள் முருகனை அவமதிக்கும் விதமாக பதிவு போடுகிறான்.
@Michel_Offl இந்த மதவெறி நாய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?
@CMOTamilnadu@TVKVijayHQ
ஏசுநாதர் to Born Christian அமைச்சர்:
தமிழ் படிக்கத் தெரிஞ்சா படி... தப்பு தப்பா படிச்சு என்ன கோர்த்து விட்டு எனக்கு அடி வாங்கி குடுக்காத சொல்லிப்புட்டேன்...
🤣🤣🤣🤣