@karthik2k2 My Guess, What we see will not reflect in Voting.. Thats how elections are as of now.. There is silent majority who doesn't like these things happening
50 சதவீதம் உயர்வு என்பது ஏமாற்று வேலை என்று தெளிவாக கூறியுள்ளார்...
திரும்பவும் ஜெயிக்கனும்னு தான் இத கொண்டு வராங்க சிறுபான்மையினர் மேல உன்மையாவே அக்கறை இருந்தா இத நீங்க ஆதரிக்காமல இருக்கனும்?
சிறுபான்மையினர் இருக்குற இடத்த இரண்ட பிரிப்பாங்கனு திமுக வுக்கு தெரியாதா?