தகுதியற்றவனை தலையில் தூக்கி கொண்டாடிய கூட்டம்
தெருவில் வந்து நிற்கிறது
படகுகளில் கொடி கட்டியவர்கள்
நடுத்தெருவில் நிற்க வைத்திருக்கிறார்
சாவுங்கடா
மாற்றமா கேட்டீங்க?
இந்த மாற்றம் போதுமா?
@priyakuttytwtz My first wife passed away on ,2016, my age at that time 11,91/2,5.
I have nobody to take care them, 2017 I married my 2nd wide,who is divorcee with,10th studying son. She promised me to take my kids, I found she is not interested,so I day did not compel
மதிமுகவை கலைத்துவிட்டு நாளை காலை 11 மணிக்கு இளைய புரட்சி தலைவி தங்க தாரகை செல்வி அம்மையார் முன்னிலையில் "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"யில் இணைகிறேன் - போர்வாள் வைகோ
பதவிக்காக அல்ல!
தமிழக மக்களின் உரிமைக்காக!💚
2/2
வலைதளத்தில் அந்த அவதூறுகளை எதிர்க் கொள்ள வலுவான ஒரு அணியை உருவாக்காமல்.
ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள்.
ரெட்ஜயிண்ட் முக்கியமா கட்சி முக்கியமான்னு ,
அவரோட் மகனை தீர்மானிக்க சொல்லுங்க.
அவன் என்னடான்னா virtual warriors மூலமாக ,ஒவ்வொரு முன்னாள் திமுக அமைச்சர்களை பெண்களுடன் தொடர்பு படுத்தி செய்திகளை வெளியிட்டு இமேஜை கெடுக்கிறான்.
நம்ப எதிர்க்கட்சி தலைவர் கட்சிக்காரன் எப்படியாவது போகட்டும்
ரெட்ஜெயண்ட் ரிலீஸ்தான் முக்கியம் என பிஸியா இருக்கார்.
@Riya_035 இது உலக நியதி. சவுதி அரேபியாவில்
மலையாளி மேனேஜரானால் மலையாளிகளை மட்டும் வேலைக்கு எடுப்பார்.முஸ்லிம்களிலும் அந்த பிரிவினை உண்டு
சிரியா,எகிப்து,பாலஸலதீன்,சூடான்,லெபனான் என அவரவர் நாட்டு ஆட்களுக்கே முன்னுரிமை தருகிறார்கள்