ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில்
மாண்புமிகு முன்னாள் அமைச்சர்
@KCVeeramaniofl
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களின் அடிப்படை தேவையான சாலை, தெரு விளக்கு வசதி குறித்தும்,
ஜோலார்பேட்டை பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, காவிரி ஆற்றை முக்கிய ஆதாரமாகக் கொண்டு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றிலிருந்து பெறப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு, குழாய்கள் மூலம் ஜோலார்பேட்டை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குக் கொண்டுவரப்படுகிறது.
இத்திட்டம் மேலும் நிலுவையில் உள்ள பணிகள் விரிவாக்கப்பட்டு ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குத் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் செயலாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இயக்குனர் இமயம்
பத்மஶ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தென் தமிழகத்தின் கிராமத்தில்
இருந்து புறப்பட்டு,
தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்;
திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்;
தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள்.
அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
சென்னை மக்களே…
நேற்று இரவு கரண்ட் இல்லாமல் நீங்கள் அவதிப்பட்ட போது காணாமல் போயிருந்த ஆச்சரியக்குறி MLA-க்கள் அனைவரும் அனைவரும் தற்போது ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆஜராகியுள்ளனர்.
மக்கள் தவித்தபோது Absent ஆனவர்கள், அரசு விழாவை சிறப்பிக்க மட்டும் Present ஆகியுள்ளனரே… அடடே… ஆச்சரியக்குறி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது.
தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.
யூட்யூபில் விமர்சித்தால் கைது,
செய்தி வெளியிட்டால் Blackout,
உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா @CMOTamilNadu?
அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.
இது தான் ஜனநாயகமா?
இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா?
அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?
ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல!
ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
பெரம்பூர் மக்களே….
உங்களுக்கே தெரியாமல் ப்ரோ மாறுவேசத்தில் வந்து நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.
அடுத்த முறை ப்ரோ வரும் போது அவரை Easy-யாக கண்டுபிடிக்க அவரது மாறுவேசங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.
இவண்
@AIADMKITWINGOFL 🙏
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
When the police band plays movie songs to flatter a star entertainer turned CM,
it’s high time we called it what it is:
The Secretariat is no longer a seat of administration… it has become a Circus!🤡
ஏன்ம்பா லாட்டரி ஆதவ் !
உன் மாமனார் லாட்டரி திருடன் அக்கவுண்டன் பழனிச்சாமி கொலை செய்யப்பட்ட கேஸ் மீண்டும் விசாரனைக்கு வருமா - நீதி கிடைக்குமா? இல்லை மூடப்படுமா! , உன் மாமியார் லீமா ரோஸ் சகோதரன் ஜான் பிரிட்டோ எங்கே திரியுறான்! என்ன ஹவாலா வேலை பார்க்கிறான் என்பதை விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் ஊத்தி மூடப்படுமா? கொஞ்சம் உன் காந்தி புகைப்படம் வைத்து அம்பேத்கார் என பேசி ஊரை ஏமாற்றும் யுக்தியை விட்டு விளக்கம் தரவும்.
ஆதவ் தற்போது சிறு துறைமுகங்கள் சார்ந்த அமைச்சகத்தையும் தன் கையில் வைத்திருப்பது ஆபத்தானது தமிழகத்திற்கு.. தமிழகத்தின் எல்லை தாண்டிய கடத்தல்கள் , போதை கடத்தல்களும் செய்வதற்கு ஜான் பிரிட்டோ சிண்டிக்கேட் கடத்தலுக்கும் இந்த சிறு துறைமுகங்கள் உதவிகரமாக இருக்குமோ என்ற கேள்வியும் இணைகிறது...
எனவே ஆதவ் + லீமா ரோஸ் கும்பல் மொத்த தமிழகமும் விரட்டி அடிக்க கேள்விகள் கேட்பது முதலில் அவசியம்.
லாட்டரி மாபியா மீண்டும் தமிழகத்தை தன் கொடூரமான காசு வெறிக்கு வேட்டையாக கிளம்பியுள்ளது...
Heartiest congratulations to R. Praggnanandhaa on winning the #NorwayChess2026 title and becoming the first Indian ever to achieve this remarkable feat.
Your brilliance, composure, and fighting spirit have once again made India proud on the global stage. Wishing you many more victories and milestones in the years ahead.
@rpraggnachess@AIADMKOfficial
நாமக்கல்லில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்..
தூத்துக்குடி அருகே தவெக நிர்வாகிகளால் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து நகை பறிப்பு.
இப்பிடி தமிழ்நாடே Crime Zone-ஆ மாறிட்டு இருக்கு!
ஆனா இதையெல்லாம் தடுத்து Action எடுக்க வேண்டிய முதலமைச்சரோ DND MODE - ல இருக்காரு.
மாதம் ஒருதடவை மட்டும் வெளிய வந்து script - அ படிச்சு மனப்பாடம் செஞ்சு வந்து ஒப்பிச்சுட்டு போனா மட்டும் பத்தாது @actorvijay சார்..
இங்க உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் உங்ககிட்ட இருந்து பன்ச் டயலாக் எதிர்பாக்கல..
பாதுகாப்ப தான் எதிர்பாக்குறாங்க..
அதுனால Script மனப்பாடம் செய்றத நிறுத்திட்டு Reality-க்கு வாங்க CM சார்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் தனக்கெனக் கொண்ட இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
உங்கள் Harmonium கொடுத்த மெட்டுக்கள் பல உள்ளங்களில் Harmony-ஐ விதைத்துள்ளது. அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அரும்பணி, மஞ்சணத்தியும் தாண்டி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
#HBDIlaiyaraaja @AIADMKOfficial