தளிக்கோட்டை ராஜுதேவர் பாலு | நாடாளுமன்ற உறுப்பினர். 64 ஆண்டுகால அரசியல் வரலாற்றுக்குச் சொந்தக்கார் | திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) தற்போதைய பொருளாளர்.
2022-23 நிதிநிலை அறிக்கையில், பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசியபோது...
https://t.co/yaipdtQ4T4
ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை ஒன்றிய கல்வி அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்களிடம் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான திரு.டி.ஆர்.பாலு எம்.பி அவர்கள் வழங்கியபோது.
நாட்டின் சாமான்ய மக்களை பாதிக்கும் பெட்ரோலியப் பொர��ட்களின் விலை உயர்வ���க் கண்டித்து, 24.03.2022 அன்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றியபோது.
'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியி���் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' @rajinikanth அவர்களுக்கு நன்றி!
உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!
வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களிடம் வழங்கிய போது. @AmitShahOffice@AmitShah@mkstalin@DMKITwing@arivalayam
வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை ஒன்ற���ய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் வழங்கிய போது. @AshwiniVaishnaw @mkstalin @DMKITwing @arivalayam
வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை மக்களவை சபாநாயக��் திரு. ஓம் பிர்லா அவர்களிடம் வழங்கிய போது. @ombirlakota @mkstalin @DMKITwing
டி.ஆர்.பாலு அவர்கள் திருமதி.சோனியா காந்தி அவர்களிடம் திமுக கட்சி புது தில்லி அலுவலக திறப்பு விழா அழைப்பிதழ் வழங்கிய போது...
Inviting @SoniaGandhi_FC for Inauguration of DMK Party Office : ANNA - KALAIGNAR ARIVALAYAM at New Delhi...
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில், தான் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
கழக தலைவர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் உங்களோடு சமூக வலைத்தளங்களில் இணைவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கழக உடன்பிறப்புக்கள் அனைவரும் ஆதரவு அளிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
கழக தலைவர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் உங்களோடு சமூக வலைத்தளங்களில் இணைவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கழக உடன்���ிறப்புக்கள் அனைவரும் ஆதரவு அளிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.