போன வருஷம் இதை சொன்னது நீங்க தானே ப்ரோ @actorvijay?
இப்போ மட்டும் எப்படி ப்ரோ வராத ஒரு மசோதா மீது இவ்வளவு அக்கறை ?
அதுவும் தமிழ்நாட்டோட ஜீவாதார காவிரி பிரச்சனையை விட இது முக்கியமா?
ஆச்சரியக்குறிகள் தான் பாவம். அவங்க தலைவரு மாத்தி மாத்தி உருட்டுவதற்கெல்லாம் முட்டு கொடுக்க வேண்டும்..!! வெற்றி முட்டு கொடுக்கும் திட்டத்தில் இதற்கு எதும் நாணியமெல்லாம் உண்டா?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தொகுதி மறு வரையறை தொடர்பாக திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியபோது இன்றைய முதலமைச்சர் அன்று கோலம் போட்டு விசில் அடித்துக் கொண்டிருந்தார் என்பது வரலாறு, திமுகவுக்கு பாடம் எடுக்க எந்த தற்குறிக்கும் அருகதை கிடையாது.💦
#FairDelimitation கோரி @mkstalin தென்மாநில முதல்வர்களை அழைத்து கூட்டம் நடத்தி தீர்மானம் போட்டார்.
இப்போது தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவில் காங்கிரஸ் முதலமைச்சர்கள்தானே!
முதல்வர் விஜய்க்கு துணிவிருந்தால் தென்மாநில முதல்வர்கள் கூட்டம் நடத்த சொல்லுங்க பார்ப்போம்!
பாஜகன்னா பயம்.
Delimitation ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை என்று அறிக்கை விட்டவர்கள்
இன்று காவிரி மேகதாது பிரச்சனையை திசைத்திருப்ப தமிழ்நாட்டு துரோகி காங்கிரசை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது தவெக