96 MLA வெச்சிட்டு 2006 ல ராஜா மாதிரி தனியா ஆட்சி பண்ணார் நம்ம தலைவர், இவனுங்க பாத்தியா 109 MLA வெச்சிட்டு கூட்டணி ஆட்சி வெச்சிட்டு வாயையும் வயித்தையும் அடிச்சிட்டு இருக்கானுங்க.... இதுதான் கொள்கைக்காக இருக்க கட்சிக்கும், கொள்ளையடிக்கும் கட்சிக்கும் இருக்க வித்தியாசம்..... மக்கள் இன்னும் சீரழ்ஞ்சி போனாதான் திமுக பக்கம் வருவானுங்க... இங்க இவனுங்க கிட்ட சண்டை போட்டுட்டு நம்ம டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காதிங்க ஃப்ரெண்ட்ஸ்.... சீரழிய போறது ஓட்டு போட்ட முட்டாள்கள்தான் நம்மலாம் நல்ல விதத்தில் தான் இருக்கிறோம்....❤️🖤 திமுக நம்மள எல்லாரையும் நல்லா பகுமானமாதான் வளர்த்து இருக்கு....❤️🖤
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரின் பேச்சுக்களை கேட்டபோது திமுக மீது இவ்வளவு வன்மத்தையும் வெறுப்பையும் வைத்துக்கொண்டு இத்தனை ஆண்டுகள் திமுக கூட்டணியில் இவர் எப்படி இருந்தார் என்று எனக்கு ஆச்சரியமாகிப் போனது!
நாளைக்கு தவெக பற்றியும் இப்படித்தான் பேசுவாரோ?
கொளத்தூரில் இடைத்தேர்தலா என்ற கேள்வி சிலபல வாரமாக உருள்கிறது.
அதை உறுதி செய்யும் விதமாக தன் சொந்த தொகுதியான பெரம்பூரை தவிர்த்துவிட்டு கொளத்தூர் அரசுப்பள்ளியில் போய் கேக் வெட்டுகிறார் நடிகர்.
வி.எஸ்.பாபு எம்எல்ஏக்கு பதிலாக அவர் மகன் விழாவில் கலந்துக் கொண்டாராம்.
திமுகவுக்கு என்னோட வேண்டுகோள் ஒன்று தான், இடைத்தேர்தல் மட்டுமல்ல...இனி எந்த தேர்தலிலும் கொளத்தூரில் போட்டியிடக் கூடாது.
தங்கள் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்று காலம் காலமாக ஏங்கும், கூட்டணிக்கு ஒதுக்கப்படும் பென்னாகரம் போன்ற தொகுதிகளை அடையாளம் கண்டு இனி திமுக போட்டியிட வேண்டுமே தவிர, கொளத்தூரில் அல்ல.
@FinTesla@teslaeurope@yunta_tsai I doubt that it can work when there is a snow covered road, as the road lanes covered by snow and it become blind. did any one tested on ice covered road?
என்னதான் முட்டி தேய முட்டு கொடுத்தாலும்.!!
நெறியாளருக்கு 🔥🔥🔥
ஒரு பெண் ஆட்சியர், அவர் தலைமையேற்க வேண்டிய அரசு விழாவிற்குகூட வரமுடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது😡😡😡
Tamil Nadu 'Obscene Messages' Row Explodes
- MK Stalin slams CM Vijay over 'strict officer' claim
- MK Stalin on Vijay: Punch dialogues, no action
- MK Stalin: Diwali gifts to errant MLAs
- MK Stalin seeks action against TVK deputy speaker
- Udhayanidhi Stalin also targets CM Vijay over MLA row
@dharannniii shares more details with @anchoramitaw
@aelluswamy But Ashok I bet your system wont work if there is a icy road and all the road lanes are covered by snow.. my personal experience in Nordic.. any thoughts to fix that
கல்வி, போக்குவரத்து, பொது சுகாதாரம் இம்மூன்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திரிகோணம்.
தவெக அரசின் இந்த ஒரு முடிவு தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை எப்படி சின்னாபின்னமாக மாற்ற்றப் போகிறது என்று பாருங்கள்.
தரவு இருந்தால்தானே கேள்வி கேட்பீர்கள். தகவல் வெளியிட்டால்தானே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
தரவும் கிடையாது, தகவலும் தர மாட்டோம் என்னும் பாஜக கொள்கையை தீவிரமாக அமல்படுத்தும் இந்த ஆர்எஸ்எஸ் குழந்தை ஆட்சிக்கு, குழந்தைகள் தினக் கொண்டாட்டம் ஒரு கேடு.
எப்படிரா உங்களுக்கு இதை எல்லாம் செய்ய மனசு வருது?