டாஸ்மாக் ஊழல்,போலீஸ் லஞ்சம் பற்றி வெளி கொண்டு வந்த நியூஸ்7 செய்தியாளர் "தன்னை யாரோ நோட்டமிடுவதாக" புகார் செய்து காவல்துறை கண்டு கொள்ளாததால் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்
ஆனா பாருங்க இந்த பத்திரிக்க ப��த்தியக்காரனுங்க காவல்துறைய எதிர்க்காம அண்ணனுக்கு எதிரா போராடுவானுங்க🤧
புதிய பாராளுமன்றத்தில் தமிழகத்தின் பெருமையான செங்கோல் ஏந்தி! உலகின் தொன்மையான கலாச்சாரம் என்று உலகத்திற்கு எடுத்துரைத்த பிரதமரே வருக! வருக!! #VanakkamModi
இன்று கொங்கு ஈஸ்வரன் போன்ற சாதி வெறியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து, வரவேற்று, அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் திமுக, அண்ணன் திருமா அரசியலுக்கு நுழைந்த போது, ��லவரங்களை தூண்டி, ஊர்களை எரித்து அடக்குமுறையை ஏவியது ஏன்? #HBDFatherOfCorruption