18 வயசுல கல்யாணம் பண்ணி 22 வயசுக்குள்ள இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா ஆகற பெண்களை ஆண்டியாகவும் ..
35 வயது ஆனாலும் கல்யாணம் ஆகாத நடிகைகள் கனவுகன்னிகளாகவும் பார்க்கின்ற சமூகம் இது ...
ஜோதிகா சொன்ன தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, தற்போது எப்படி மாற்றி இருக்கிறார் பாருங்கள்!
இந்த காச கோயில் உண்டியல்ல போட்டு இருந்தா எவ்வளவு புண்ணியம் கிடைச்சிருக்கும்? #Jyothika