இந்த ஒற்றை காணொளி உங்களுக்கு புரிய வைக்கும்
இன்னும் எத்தனை ஆண்டு காலம் எவர் ஆண்டாலும் , ஆளாவிட்டாலும்
திமுக கொண்டு வந்தவற்றை மாற்ற நினைக்கும் போது உங்களுக்கு ஒரு அச்சம் வரும்
அந்த அச்சம் இருக்கும் வரையில்
திமுக தான் ஆள்கிறது என்று பொருள் 🔥
தி மு கழகம் 😎
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் விஜய்
அந்தாளுக்கிட்ட யாராவது சொல்லுங்கடா ஏற்கனவே போன ஆட்சியில அரசானையாவே இருக்கு என்று.... 🤦🤦🤦
#TVK_Tharkuris
லஞ்சம் வாங்கிய கணவன் த.வெ.கவிலிருந்து கடந்த மாதம் நீக்கம்.. மனைவிக்கு இந்த மாதம் பொறுப்பு
மாற்றம் Anna always wanted to convey but Tharkuris failed to understand
🚨 தமிழ்த்தாய் வாழ்த்துக்காக நாளை சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் - முதலமைச்சர் கொண்டு வருகிறார்
ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறி அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது
அதை தான் திரும்பவும் தவெக பெயரில் நாளை கொண்டு வருகிறார் முதல்வர் 😀😀😀
****
சொந்தமாக எதையும் யோசிக்க தெரியாமல் ஏற்கனவே இருப்பதை திரும்பவும் தங்கள் பெயரில் sticker ஒட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் #தவெக அரசு நாளை தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்திலும் அதையே தான் செய்கிறது 🤦🤦🤦
4 மாசம் முன்னால, Delimitation issue திமுக நடத்துன நாடகம்ன்னு அடிச்சு விட்டுட்டு.. 🤡🤡🤡 இப்போ, ஆட்சிக்கு வந்த பின்னால மாத்தி பேசுறது
அது எப்படி பொய்களாலயே ஒரு கட்சியை கட்டமைக்க முடியும்?
முடியும், அது தான் TVK.. 🔥🔥 சங்கீகளுக்கு tough கொடுப்போம்ல
BUZZ - #Daredevil shooting is set to begin in September. #AjithKumar plans to complete his portions within 75 days, with a 6-day schedule planned in September, followed by full-fledged shooting from October to December, during which #AK’s portions are expected to be completed.
In January, #AadhikRavichandran will shoot the remaining artists’ combination scenes and any required patchwork.
#AjithKumar is then expected to move on to #VenkatPrabhu’s next film, which could potentially be #Mankatha2, from January.
Meanwhile, director #Shankar is planning a quick commercial Tamil film to prove himself and is said to have approached #AK to star ⭐️ the project. The film is being planned on a feasible budget, with discussions regarding the salaries of #AjithKumar and #Shankar currently worked upon.
#AK is truly on a roll, gearing up to finally give his fans and cinematic audiences a MASSIVE TREAT ⭐️🔥
சென்னை மாநகரின் தலைமையகம் ரிப்பன் மாளிகையின் முகப்பிலேயே #FAIRDELIMITAION என ஒளிர விட்டு நாடறிய சம்பவம் செஞ்சவங்கடா நாங்க.
எங்ககிட்டேயே வந்து பாடம் எடுத்துட்டு இருக்கானுங்க தற்குறிக.🤡
இப்படி எல்லாம் தான் பாசிச ஆதிக்க வர்க்கம் நம்மை அடிமையாக வைத்து இருந்தது
நீ கறுப்பு நான் வெள்ளை
நீ கீழ் சாதி நான் மேல் சாதி 🤬🤬🤬
இதை மீட்டது திமுகடா
வரலாறு தெரியாத தற்குறிகள்🔥🔥