WIN டிவியில் எப்போதாவது எவருமே காணாத, காண விரும்பாத தாய்லாந்து, இந்தோனேசிய, திரைப்படங்களை தமிழில் டப் செய்து வெளியிடுவார்கள். இந்தப் படங்களை எல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என்கிற தைரியத்தில் “நான் ராணி ஆனா நீ சாணி” என்றெல்லாம் வசனம் எழுதி வைப்பார்கள். #toxic திரைப்படத்தின் மொத்த வசனமுமே இப்படிதான் இருக்கிறது, கேட்கின்ற கேள்வி ஒன்றாக இருக்கும், சொல்கின்ற பதில் வேறொன்றாக இருக்கும். “இந்தக் கேள்விக்கு இது பதில் இல்லையே!” என்கிற எண்ணம் படம் நெடுக வருகிறது. கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு குறுக்கும் நெடுக்குமாக எங்க போறானுங்க, எதுக்கு சண்ட போடறானுங்க, ஏன் கத்துறானுங்க எதுவும் தெரியல. எதற்குமே ஒரு நோக்கம் இல்லை. என்னடா இது ரெண்டு மணி நேரமாக படம் இப்படியே போய்க்கொண்டிருக்கிறதே என்று கடிகாரத்தைப் பார்த்தால் படம் ஆரம்பித்து அரை மணி நேரம்தான் ஆகியிருக்கிறது. என்னது இன்னும் ரெண்டரை மணி நேரம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமா என்கிற போது ஓர் அச்சம் வந்தது. அதுதான் திரைப்படத்தில் இவர்கள் காட்டிய உச்சபட்ச வன்முறை.
படம் முழுக்க காமக் காட்சிகள் இருக்கின்றன என்றார்கள் சரி அதுவாவது நன்றாக இருக்கிறதா! யாஷ் முகத்தை கிட்டத்தில் காண்பிக்கிறார்கள். ஒவ்வொரு மீசை முடியும் கட்டுக்கம்பி மாதிரி இருக்கிறது, இந்த மீசதாடிய வச்சிக்கிட்டு நீ எப்படிய்யா முத்தம் கொடுப்ப? இயக்குனருக்கு சதைஉரசல் என்றால் என்ன காமம் என்றால் என்ன என்பதற்கு வித்தியாசம் தெரியவில்லை. இரண்டு மாமிசமலைகள் கட்டிப்பிடிக்கின்றன என்பது போலவே காட்சியாக்கி இருக்கிறார். ஆக காமக் காட்சிகள் இருக்கும் என்று நம்பி செல்பவர்களையும் ஏமாற்றி இருக்கறார். காமம் மற்றும் வன்முறை இரண்டையும் காட்சியாக்கும் போது அதீத கவனம் தேவை. அது கலையாக உயிர் பெறுவதற்கான சூழல் கதைக்குள் இருக்கவேண்டும். அல்லது அவை அசூயையாக மட்டுமே எஞ்சும்.
நான்கு நாயகிகள் மீதும் இயக்குனருக்கு ஏதோ பகை போலிருக்கிறது, நடிக்கக் கூட்டிவந்து அசிங்கப்படுத்தி இருக்கிறார்.
கதை திரைக்கதையில் யாஷ் பங்கும் இருப்பதாகத் தெரிகிறது. கீது மோகன்தாசோடு இணைந்து எழுதி இருக்கிறார் என்று தகவல்.
'KGF' திரைப்படம் பெருவெற்றி பெற்றது தன்னால்தான் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் யாஷ். ஒரு படத்தை இயக்குவது என்றால் என்ன அவ்வளவு பெரிய வேலையா! சும்மா கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு சுருட்டு பிடிச்சிக்கிட்டு பிஜிஎம் அலற அங்கும் இங்கும் நடந்துவந்தால் போதாதா! நாயக துதி பாட நான்கு பேரை படத்திற்குள் வைத்துக் கொள்வோம். படம் முழுக்க துப்பாக்கி வெடிக்க சண்டை போடுவோம். அவ்வளவுதானே! இதை யார் வேண்டுமானாலும் செய்யலாமே! என்று கீதுவும் யாஷும் கதை விவாதம் செய்திருப்பார்கள். கீதுமோகன்தாஸ்க்கு இயக்கத் தெரியவில்லை என்று சொல்வதை விட இயக்கம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆனாலும் பகுமானமாக a Film by கீது மோகன்தாஸ் என்று போட்டுக் கொண்டார். எப்பா கொஞ்சம் கூட கூசலியா! இதுல “எங்க படத்தோட இறுதிக் காட்சி ரகசியத்தை யாரும் வெளிய சொல்லிடாதிங்க, சொல்லிடாதிங்க” என்று அறிக்கை வேறு. இருந்தாலும் இந்த ஓட்டக் கண்ணாடிய போட்டுக்கிட்டு உனக்கு ரொம்பத்தான் தெகிரியமப்பா. தொலையிது போ. நானும் சொல்லல.
'மகுடம்' என்றொரு விஷால் திரைப்படம் வந்தது, அவர்தான் இயக்கம். அவரும் இதே எண்ணத்தில்தான் இருக்கிறார் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் அவருக்காகத்தான் வெற்றிபெற்றது என்ற நினைப்பில். அந்த தைரியத்தில்தான் 'மகுடம்' இயக்கினார். கரகர குரலில் பேசுவது, மார்க் ஆண்டனியில் பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடலை ஒலிக்கவிட்டு போட்டு சண்ட போட்டாச்சு, அப்போ இதுல முத்துமணிமாலை பாடலை ஒலிக்கவிட்டு சண்ட போட்டால் போச்சு. அவ்வளவுதானே! வெயிட்டே இல்ல ரொம்ப ஈசியா இருக்கறதே இயக்குனர் வேலை. என்று ஆளாளுக்கு கிளம்பி இருக்கிறார்கள்.
MLA Thangam Thennarasu sir showed today how political maturity can be both graceful and devastatingly sharp.
“If you choose to speak in this currency, I can pay you back in the same currency.”
A masterclass in handling the Assembly floor. 🔥
Dropping Parandur is not Change. It's an irreversible setback for Tamil Nadu's growth
The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s interests cannot be mortgaged for petty political considerations.
An announcement of such far-reaching importance being made under Rule No. 110, shutting out any opportunity for debate or even for members to voice their views, is deeply troubling.
Tamil Nadu leads the country across sectors, from electronics exports to automobiles. A world-class airport in its capital is not merely desirable, but absolutely essential. Rejecting such a vital project is not change. It is a massive disappointment.
The site was carefully selected after evaluating all available alternatives, and the land acquisition process has been almost completed. With several stages of preparatory work and approvals already completed, we had drawn up plans to ensure that construction could begin at a rapid pace once we returned to office. If the new government now starts all over again, identifies another location and goes through the entire process before work can even begin, Tamil Nadu’s growth trajectory itself will DROP.
Under the #DravidianModel government, Tamil Nadu became the first port of call for investors. This decision threatens to push the State to the bottom of the table. The Chief Minister’s announcement is nothing short of a jackpot for competing States!
Without industrial growth, economic targets of one trillion USD or 1.5 trillion USD are simply impossible to achieve. Taken without foresight, planning or consultation, this decision by the TVK government is a devastating blow to the employment dreams of Tamil Nadu’s youth.
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport
சென்னை மாநகரம் முழுவதும் பேருந்து நிறுத்த நிழற்குடைகளின் விளம்பரத்தில் 700+ டாஸ்மாக் கடைகளை மூடியதாக சிணுங்கிய முகத்தோடு போஸ் கொடுக்கிறார் முதலமைச்சர்.
ஆனால் திண்டிவனத்தில் புதிய கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் கைது என்று செய்தி வருகிறது. அனுமதி எப்போது வழங்கப்பட்டது? எத்தனை புதிய கடைகள் முளைத்திருக்கின்றன?
முதலமைச்சர் விஜய் இன்று சட்டப் பேரவையில் பேசும்போது, "எதிர்கட்சியினர் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கிறீர்கள். எங்கள் நிதியமைச்சர் மூன்று வருட நிதித்துறை தணிக்கை அறிக்கைகளை என் மேஜையில் வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள்," என்று பேசியிருக்கிறார்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வருடத் தணிக்கை முடிந்ததும் அவற்றை Consolidate செய்து தணிக்கைத் துறை இயக்குநரே பேரவையில் சமர்ப்பித்துவிடுவார். அது மட்டுமல்ல, அந்தத் தணிக்கை அறிக்கையின் பிரதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். It is not a secret document.
அரசின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் தணிக்கை அறிக்கை வெளியிடப்படும். மத்திய தணிக்கைத்துறை CAGக்கும் அனுப்பப்படும்.
தவிர துறையின் தணிக்கை statistical audit, பதிவேடுகளில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகளை தணிக்கைத் தடைகளாக எழுப்புவார்கள்.
AG auditஇல் feasibility of the schemes பற்றி கமெண்ட் செய்வார்கள். அமைச்சர்களின் ஊழல்கள் எதுவும் பதிவேடுகளில் தெரியாது. இருக்காது.
'அந்த ஆடிட் ரிப்போர்ட்களை திறக்க வெச்சிடாதீங்க'என்று முதல்வர் சொன்னபோது கைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற நூலகத்துக்குச் சென்றால், அங்கே மூன்று வருடங்கள் அல்ல முப்பது வருட தணிக்கை அறிக்கைகளும் இருக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகை தங்கதுரை நகைச்சுவைகளை தவெக உடனடியாக நிறுத்த வேண்டும்.
சட்டப் பேரவைக்கு தவெகதான் புதிது. பத்திரிகையாளர்கள் இல்லை.
இன்று சட்டமன்றத்தில் மாணவன் கொலை வழக்கு பேச்சு வந்ததும் வழக்கம் போல ரமேஷ் எங்க அண்ணனுக்கு உதய் மரியாதை தரல.. எழுந்திருக்க மாட்றாருனு அழுது diversion narrative அ செட் பண்ணாப்ள.
தேனியின் தோனியார் எழுந்து..
முதல்வர் வந்தா சேர்ல உக்காரும் முன்னாடி நின்னுட்டு சபைய பாத்து வணக்கம் வைப்பாங்க.. அது தான் முறை.. இவரு எழுந்து வரதுக்கு நாங்களா பொறுப்பு. சபாநாயகருக்கு எழுந்து நிக்கணும்னு மரபு.. முதல்வருக்கு நிக்கணும்னு அவசியம் இல்லனு பேசுனாரு..
இதோட நிறுத்திருந்தா கூட மடை மாத்திருப்பானுக.. அடுத்த பாயிண்ட் தான் துவம்சம்😂
முதல்வர் வரப்ப நாங்க வணக்கம் வைக்கிறோம்.. எழுந்து நிக்கிறோம்… அதே மாதிரி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வரப்ப நீங்களும் நிப்பீங்களா?! அதுவும் ஆளுங்கட்சில இருக்க அத்தன பேரும்(விஜய் உட்பட) நிப்பீங்களா.. மரப உடைச்சா மொத்தமா உடைப்போம்னு கேட்டாரு பாரு ஒரு கேள்வி
வழக்கம் போல் சபாநாயகரே குறுக்கால விழுந்து நிறுத்தி அதெல்லாம் மரபு இல்ல… ப்ரீயா விடுங்கனு காப்பாத்தி விட்டாரு😂
Literally குமரா.. உனக்கு kickboxing லாம் தெரியுமாடா மொமென்ட்.💥
ஜெயிச்சதுக்கு காரணம் சோசியல் மீடியாவானு தெரியாது ஆனா ஜெயிச்சதா நம்ப வைக்க சோசியல் மீடியா பயன்படுத்தப்பட்டு இருக்கு
டெக்னிக்கலா ப்ராட் பண்ணி வெற்றி பெற்ற கூட்டம் விரைவில் மூட்டை முடிச்சை கட்ட இருப்பதாக தகவல் 🚨
ரீல்ஸ்களால் கட்டமைக்கப்பட்ட ஆட்சிக்கு இந்த நூறாவது நாளே சாட்சி!
பார்க்கும் இடமெல்லாம் படுபாதகக் கொலைகள்*
சீரழிந்த சட்டம்-ஒழுங்கு
வெளியே செல்லவே அச்சப்படும் பெண்கள்
தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரம்
மக்களால் விரட்டியடிக்கப்படும் மந்திரிகள்
மின்வெட்டு ஒருபுறம், மின்கட்டண உயர்வு மறுபுறம்
அரிசி விலை உயர்வால் அல்லாடும் மக்கள்
சொத்து வரி உயர்வால் உயரும் வீட்டு வாடகை என நேர்முகமாகவும் மறைமுகமாகவும் விண்ணை முட்டும் விலைவாசி
வாக்களித்தவர்களே சாபமிடும் ஓர் அவல ஆட்சியால் #நாசமாகும்தமிழ்நாடு
சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.
போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை.
நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.
குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.
மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.
இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்?
இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
#சட்டம்_ஒழுங்கு
Vijay is the most evil person in this relationship. Atleast trisha is unmarried and doesn't have kids. But vijay did all this while being married to his wife of 20+ years and father of two grown kids