@manickamtagore காங்கிரஸ் ஆட்சியில் தினமும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு,அப்பாவி மீனவர்கள் கைது,படகுகள் பறிமுதல் என தினத்தந்தியின் முதல் பக்கத்தில் தினமும் வந்ததே.....இலங்கையின் அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்ற போது காங்கிரஸ் தானே ஆட்சியில் இருந்தது......இப்போ என்ன போலிக்கண்ணீர்
@manickamtagore@narendramodi மக்கள் பணம் எங்கே? 1947 லிருந்து வறுமையை விரட்டுவோம்னு எருமையை கூட விரட்ட முடியாத காங்கிரஸ்,ஊழலை தேசியமயமாக்கிய காங்கிரஸ்,அதிகார துஷ்பிரயோகத்தை அங்கீகரித்த காங்கிரஸ்,சுக போக அதிகார பதவி��ளை இழந்து பித்து பிடித்து அலைகிறது.2014 ல் மக்கள் மன்னராட்சியை ஒழித்து கட்டினார்கள்.
@Seeman4TN@CMOTamilnadu@TVKVijayHQ MRF இழுத்து மூடினா.....அவனுக்கு இழப்பில்லை.......தொழிலாளர்கள் நிலமை? டன்லப் தெரியுமா? சென்னையில் இழுத்து மூடிய பல தொழிலாளர்கள் நிலமை தெரியுமா? உங்களை போன்ற அரசியல் வியாபாரிகளுக்கு இது ஒரு அரசியல் லாபம். பிரச்சினையை முடிக்க நிதானமாக யாருக்கும் பாதகமில்லாமல் முடிக்க உதவுங்கள்...
@KanimozhiDMK@mlavilathikulam தமிழக முதல்வரை எலும்பை உடைப்பேன் என திமுகாவின் பாரம்பரிய அராஜக பேச்சை ஆதரிக்கிறாரா கனிமொழி? திமுக ஆட்சியில் சவுக்கு சங்கரை,மாரிதாஸ் உட்பட நூற்றுக்காணோரை கைது செய்து கொடுமைபடுத்திய போது, ஐனநாயகம் தெரியவில்லையா?
@News18TamilNadu இவர் ஒரு செல்லாத காசு! கூட்டணி என்றால் விசுவாசத்திலும் கேவலமான விசுவாசத்தை காட்டுவார்.கொள்கை,புடலஙங்காய் என எதுவும் கிடையாது. சும்மா தோளில் இருக்கும் துண்ண்டை சுழட்டிய படி அர்மேனியாவின் அகஸ்டஸ் தெருவில் வசிக்கும் நெருப்பு போராளி கியோமஸ் திக்டின்,என்பார்......அடித்து ஆடுவார்.....
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட விடமாட்டோம் தொட்டவர்களை விட மாட்டோம்...
விஜய் பேச்சு..
வசனம் எல்லாம் இருக்கட்டும் CM சார்...
இந்த கால் நடைத்துறை அமைச்சர் கமலி அவர்கள் அவர் குடும்பத்தினர் அதிகாரிகள் இடமாறுதலுக்கும் வசூல் செய்வதாக புகாரை முன்பே முன்வைத்தோம். அதற்கு என்ன பதில். இது எதில் வரும்? மக்கள் பணத்திலா இல்லை மாமூலா?
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஜுனீயர் விகடன் சென்ற 7 ஆம் தேதி வெளியிட்ட நாளிதழிலும் கூறியுள்ளது.. என்ன நவடிக்கை எடுப்பீர்.
நான் சொல்கிறேன் வசூல் எல்லா ப���்கமும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் தொடங்கிவிட்டனர்..
வசனம் பேசுவதை விட்டு கொஞ்சம் உண்மை பேசுங்கள்...
@VanniTamizhVCK அது என்ன இசுலாமிய சிறைவாசிகள் ?என்ன குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றார்கள்? என்பதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டாமா? மத அடிப்படையில் குற்றவாளிகளை விடிவிப்பது சரியா? எந்த நாட்டில் இது போல் நடக்கும்? @CMOTamilnadu
@manickamtagore Happy birthday and many more returns of the day!
Who is the hope of India? Rahul ji? People of India rejected him and his party in every public elections.
@Swamy39 கடைசி வரை கத்திக்கிட்டே இரு......பாஜக தலைமை உன்னை சட்டையே பண்ணாது ஏன்னா உன்னை நம்பி பத்து பேரு கூட ஓட்டுப்போடமாட்டான்.....பாவம் ஒரு அறிவு ஜீவி......சொந்த காசிலேயே சூன்யம் வச்ச ஒரு அறிவு ஜீவி......