@idhivyasrivasan Medavakkam லாம் வெயில் காலத்துல பயங்கர low current , light ah தூரல் விழுந்தா current 2 மணி நேரம் புடுங்குவான் போன திமுக ஆட்சியில புதுசா transformer லாம் போட்டு பக்காவா பண்ணி தந்தாங்க நன்றி இல்லாம போட்டானுங்கல அனுபவிக்கட்டும்
@MyThought5nM3 Nan general ah solren திமுக காரணுங்க பண்றது thappu cute CM irukkar ithu vida namaku enna perusa Venum summa sanda potu imsai panitu irukaanunga
சென்னையின் பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்வெட்டு
இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் தகவல்.
இந்தச் சம்பவம், மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்த நோயாளிகளின் உறவினர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது
#PowerCut #tamilnadu
@Zha_God 12th முடிச்ச udane abroad or MS abroad la படிக்க வச்சு அங்கவே settle ஆகுற valiya பாருங்க அது விட்டு திமுக விக்கு பேசுறது லாம் waste inum 10 வருசம் இவன் தான் இருப்பான் மேல மோடி தான் இருப்பான் ஒன்னும் விளங்காது இனிமே