பெருமை கொள்கிறேன் என் ஒரு ஒட்டு வீண் போகாது நாளை இந்த பூமியில் விதையாய் விதைத்து செடியாய் படர்ந்து மரம் ஆக வளரப்போகிறது என்று...
என்றும் மேதகு வழியில் #seemanism#NTK_RiseOfRevolution#green_politics
அண்ணன் சீமான் தண்ணீர் மாநாடு, ஆடு மாடுகளின் மாநாடு போட்டப்ப கேலி கிண்டல் செய்த ஈனப்பிறவிகளே.! இந்த செய்தியை பாருங்கடா. இதே நிலைமை மனிதர்களுக்கு வரும் விரைவில்..😒
எந்த நாடு எங்கள் தலைவனை தடை செய்ததோ அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தாலேயே அங்கீகரிக்கப்பட்டு, எந்த நாளிதழ் எங்கள் தலைவனை தீவிரவாதி என்றதோ அந்த நாளிதழிலேயே அவர் படத்துடன் விளம்பரம் செய்திருக்கிறோம்…
மாற்றத்தை நிகழ்த்துகிறோம்!! வெற்றி உறுதி!!