Timeline of yesterday’s events to bring an end to Students’ Movement:
(coordinated efforts)
1. Actor Salman Khan doing an u-turn and asking Sonam Wangchuk to call off the hunger strike at 7.40 PM.
2. Secretaries of Union Education Ministry changed at around 11 PM.
3. PM Modi’s video message to students at 11:52 PM.
4. Sonam Wanghcuk ending his fast around 12:50 AM.
TN lost its most powerful voice of the people when they voted out the DMK. Now, the State is drifting aimlessly with no ideology, unsure of how to react to the crisis in Delhi, changing names of projects of earlier govt...
What a fall for such a proud, happening State! 🤦🤦♂
ஆட்சிப் பொறுப்பேற்ற 2 மாதத்தில்
லாக் அப் மரணங்கள்,
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு,
கோவில் நில அபகரிப்பு புகார்,
போதைப் பொருள் பயன்பாடு,
ஊழல் குற்றச்சாட்டுகள்,
கடுமையான மின் பற்றாக்குறை,
மேட்டூர் அணைக்கு இன்னமும் நீர் திறக்காமல்,
கடுமையான சட்டமன்ற சீர்கேடு,
மாற்றுக் கட்சியில் இருக்கும் ஊழல்வாதிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வருவது,
குதிரை பேரம்,
இன்னும் பல விஷயங்கள் நடந்து வருகிறது...
இதில் பெரும்பாலானவற்றில் ஆளுங்கட்சி தரப்பினரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்...
என்ன செய்யப் போகிறார் முதல்வர்?
1802: Chennai does mapping survey.
Rest of India quickly follows.
1918: Chennai sees first trade union.
Rest of India quickly follows.
1995: Chennai creates Auto Hub.
Rest of India quickly follows.
2026: Chennai ends contract with coach Stephen Fleming.
Over to you BCCI.
Someday, the police officers who were in charge on September 27, 2025 - the Karur SP and Town DSP - will stand up and speak truth to power.
We will then know.
Continuity in Industrial policy between the AIADMK and DMK is what has made Tamil Nadu a manufacturing and industrial powerhouse. Both took their cuts but allowed industries to flourish, gave reasonably quick approvals and were largely seen as industry friendly. The early days of the TVK Govt seem worrying as it looks like CM Vijay may be having his own ideas on the policy.
Today there is a fierce competition between States for investment. Industry wants to go to places where it is most welcome and is given the most benefits.
In reality Vijay only needs to let things continue as they are without disruption. There is already momentum. Guidance TN has been on the ball in supporting investors.
To dismantle something that is working quite well is easy. To ensure that the new structure that you put in is just as good or better is a tough ask, especially in Government.
The danger signs are starting to flash. #Parandur project suspension may be the start of the unraveling. Worrying.
குதிரை பேரம்
அமைச்சர் சரத் வீடியோ
அமைச்சரவை கூட்டத்தில் 2 தனிநபர்கள்
ஆகிய பிரச்சனைகளை எதிர்கட்சிகள் பெரிய அளவில் கையில் எடுத்துள்ளது
என்ன செய்ய போகிறது தவெக அரசு?
எந்த அதிகாரத்தின் அடிப்படையில் மதுரை ஆட்சியர், காவல் ஆணையர், அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார் ஆளுநர்.
இங்கே மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு ஒன்று இருக்கும் போது ஆளுநருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை.
மக்கள் ஆளுநருக்கு வாக்களிக்கவில்லை.
Chennai in particular, and Tamil Nadu in general, does not offer a vibrant social life -especially in terms of high-quality liquor, premium brands, breweries, and aesthetically designed luxury bars.
Karnataka has it. Maharashtra has it. Even Gujarat has started allowing it in specific locations.
Despite our excellent industrial ecosystem, I sometimes wonder - and am grateful - that investors continue to choose our state. Yet they do so despite the lack of the social life they prefer, inadequate airports, missing expressways, and limited air connectivity to key international destinations.
Just imagine how addressing these pain points would make Tamil Nadu the go-to destination for investments.
இதற்கு முன்பு, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்ட வல்லுநர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
செல்வேந்திரன்
தளவாய் சுந்தரம்
ஜக்கையன்
ஏ.கே.எஸ். விஜயன்
தற்போது?
கம்பம் செல்வேந்திரன்
திருவாரூர் அசோகன்
பள்ளிப்பட்டு நரசிம்மன்
ஜக்கையன்
தளவாய் சுந்தரம்
ஏ.கே.எஸ் விஜயன்
2006 முதல் தமிழ்நாடு அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தவர்களின் பட்டியல்.
எல்லோரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஆட்சி மன்ற அனுபவம் உடையவர்கள். எந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த இடத்தில் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முதலமைச்சர் நடித்த படத்தை தயாரித்தவர் என்பதுதான் இதற்கான தகுதியா?
முதலமைச்சருடனான தனிப்பட்ட தொழில் தொடர்பை தமிழ்நாட்டுனான தொடர்பாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?