Surah An Nisa(4:34) இந்த முறையில் விளங்கி கொண்டால், எந்த புத்தகத்தையும், Random ஆக ஒரு வரியை எடுத்து எப்படி வேண்டுமானால் விளங்கி கொள்ளலாம். Surah Nisa வின் இந்த வரியை விளங்கி கொள்ள வேண்டுமானால் அதற்கு முந்திய இரண்டு வரிகளையும் படிக்க வேண்டும்... (1)
கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு பெண் ஹிஜாப் அணிந்து கொண்டு நடனம் ஆடி ரீல்ஸ் போட்டது பெரிய பிரச்சினையாகி இருக்கிறது. வழக்கம் போல 'நரகத் தீ-க்கு அஞ்சுங்கள் சகோதரி' போன்ற கமெண்டுகள் துவங்கி பெருமிரட்டல்கள் வரை போனது. அவற்றுக்கு பதில் வீடியோ போட்ட அவர் கடையநல்லூரில் எந்தெந்தக் குடும்ப ஆண்கள் எந்தெந்த ஒழுக்கக்கேடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று புட்டுப் புட்டு வைக்க, அவருக்குக் கொலை மிரட்டல்கள் துவங்கி விட்டன. அந்த மிரட்டல்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
அது ஒரு புறம் இருக்க, எனக்கு இருக்கும் ஆச்சரியமெல்லாம், அந்தப் பெண்ணை விமர்சித்து எழுதும் பல பதிவுகளில் குர்-ஆனை சாட்சிக்குக் கூட்டி வருகிறார்கள். பெண்ணுக்கு குரானில் இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது, அந்த ஒழுக்கம் சொல்லப்பட்டிருக்கிறது; என்றெல்லாம் பாடம் எடுத்து வருகிறார்கள். அதாவது பெண்ணுக்கு என்னவெல்லாம் குர்-ஆனில் சொல்லப்பட்டுள்ளதோ அதையெல்லாம் பெண்கள் பிசகின்றிப் பின்பற்ற வேண்டும் என்பது இவர்கள் சொல்ல வருவது.
ஆனால், குர்-ஆன் இன்னும் நிறைய சொல்கிறது:
- சொல் பேச்சு கேட்காத மனைவியை போட்டு அடிக்கலாம். (Surah An-Nisa, 4:34)
- முஸ்லிம்கள் யாரும் கிறித்துவர்கள், யூதர்களுடன் நட்பு பேணக் கூடாது. (Surah Al-Ma'idah, 5:51-69)
- சிலை வழிபாட்டாளர்களை தேடித் தேடிக் கொல்ல வேண்டும். (Surat at-Tawbah, 9:5)
- செக்ஸ் அடிமைகளை வைத்துக் கொள்ளலாம். (4:3, 33:50, 23,56)
- செக்ஸ் அடிமைகளை (தெரியாத்தனமாக) விபச்சாரத்தில் ஈடுபடுத்தினால் பரவாயில்லை, அல்லாஹ் மன்னித்துக் காப்பான். (Surah An-Nur, 24:33)
- திருட்டுக்கு தண்டனையாக ஒரு கை, ஒரு கால் எடுக்க வேண்டும். (Surah Al-Ma'idah, 5:38)
- மணமற்ற உறவுகளுக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும். (An-Nur, 24:2)
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
முகமது நபியின் ஹதீஸ்களை எடுத்துக் கொண்டால் இன்னும் அதிர்ச்சிக் கருத்துகள் காத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் யாரும் பின்பற்றி முழுமையாக நடந்து கொள்வதில்லை. காரணம், இவையெல்லாம் நவீன சமூகத்துக்கு ஒவ்வாதவை என்று புரிந்து கொண்டு வசதியாகக் கடந்து விடுகிறார்கள். அப்படிக் கடக்காமல் குரான் மற்றும் ஹதீஸ்களின் ஒவ்வொரு வரியையும் முழுமையாகப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பாராட்டைப் பெறுவதில்லை. மாறாக 'மத அடிப்படைவாதி' என்று பட்டம் கட்டப்பட்டு இகழப்படுகிறார். விமர்சிக்கப்படுகிறார். முக்கால்வாசி நாடுகளின் சட்டப்படி அவர் ஜெயிலுக்கும் போக வேண்டி வரும்!
இன்றைய தேதிக்கு நபியின் வாழ்க்கையையும் குரான் ஆணைகளையும் முழுவதுமாக பின்பற்றி வாழ்ந்தால், நாகரிக உலகில் இயல்பான மனிதனாக இயங்கவே முடியாது. 'ஐஎஸ், போகோ ஹராம் மற்றும் தாலிபான் போன்றோர்தான் முழுமையாக இஸ்லாமிய நெறிகளைப் பின்பற்றி வாழ்பவர்கள்,' என்று தத்துவ அறிஞர் சாம் ஹாரிஸ் சொல்கிறார். ஒழுக்கம், அற நெறிகள் போன்றவற்றுக்கு இஸ்லாமிய மத நூல்களில் இருந்து போதனைகளை எடுத்துக் கொண்டால் இப்படித்தான் ஆகும்.
இஸ்லாம் என்றில்லை, இந்து, கிறித்தவம் என்று எந்த உலக மதமும் நவீன உலகுக்கு அறநெறிகள் போதிக்கும் தகுதி கொஞ்சமும் இல்லாதவை என்பதை 'கடவுள் எனும் ஸ்பைடர்மேன்' புத்தகம் வாதிடுகிறது. அதற்கு அந்தந்த நூல்களில் இருந்தே மேற்கோள்களும் காட்டுகிறது.
'பைபிளை ஒழுங்காகப் படித்தால் நீங்கள் நாத்திகராகி விடுவீர்கள்,' என்றார் தத்துவ அறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். அதுவே குரானுக்கும் பொருந்தும். இந்துப் புனித நூல்களுக்கும் கூட.
இந்த லட்சணத்தில் தங்கள் புனித நூல்களை வைத்துக் கொண்டு தாங்களே அவற்றைப் பின்பற்றாத இந்த ஆண்கள்தான் அந்த நூல்களை வைத்துப் பெண்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள். அவர்களை ஒடுக்க முனைகிறார்கள். மதங்களுக்கு நிகரான ஒரு பாசாங்கு தற்குறிக் கூட்டம் இந்த உலகத்தில் வேறில்லை.
கடையநல்லூர் பெண்ணுக்கு வாழ்த்துகள். All power to you. You go girl!
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
Statutory Warning: Religion is Injurious to Society
#Religionispoison
#Religionkills
#நாத்திகத்தென்றல்பரவட்டும்
பெண் குழந்தை பிறந்தாலே உயிரோடு புதைக்கும் வழக்கம் கொண்ட சமூகத்தில் 1500 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய ஒரு புரட்சிகரமான வசனத்தை இப்படி அரை குறையாய் புரிந்து கொள்வது தான் பகுத்தறிவு போலும்....(2)
Breaking now: Ex-BJP MP Pragya Thakur among 7 acquitted in 2008 Malegaon blast case by NIA court. Judge: ‘Prosecution has failed to establish guilt beyond reasonable doubt. There might be strong suspicion against the accused but it is not enough to punish them’ NET NET: NO ONE BLASTED MALEGAON in which 6 people killed, over 100 injured. .
This year’s election setback for India’s BJP came with hopes that attacks on Muslims might decrease after the ruling party was forced into a coalition. But Muslims say a new era of inclusiveness failed to materialise, and attacks against them have continued.
Uddhav Thackeray of @ShivSenaUBT_ recently said that Ayodhya’a temple inauguration was his father’s dream. That the temple inauguration was a matter of “national pride.”
No political party is talking about December 6, the egregious criminal act of demolishing a centuries old Masjid. The whole conversation is now about whether they’ll attend or not. The message to Indian Muslims is clear. We are expected to know our “aukaat” in today’s India. We are expected to acquiesce silently.
The dreams of one or two fathers are inconsequential. We became an independent republic because of the dreams & struggles of millions of our ancestors. It’s shameful that a blatant criminal act has been elevated to a moment of national pride.
December 6 is a black day for Indian democracy. It is a black day for the values of our freedom movement. It is a black day for rule of law.
மக்கள் பிரதிநிதிகள் இது போன்ற சமயங்களில் பொது மக்களின் கோபத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மக்களை சந்திக்க வேண்டும். வேதனையின் வெளிப்பாடு இவை. மீண்டும் சகஜ நிலைக்கு வரும்போது யார் தங்களோடு நின்றார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்! Well done Mayor maam! #ChennaiFloods2023