Twitter-ல் நீ.. ட்விட் போட கூடாது. இது மற்றவர்கள் டிவிட்டரில் இயங்குவதற்கு தொந்தரவாக இருக்கிறது. என்னதான் டிவிட்டர் கண்டவர்கள் கண்டபடி டிவிட் போடுவதற்க்காகவே இருந்தாலும் நீ போடர ட்வ���ட்ட பல பேருக்கு பார்க்க சகிக்கல...ஒருவருடைய செயல் மற்றவர்களின் உரிமையை பறிக்க கூடாது
அடிப்படை உரிமைகளை மீறக்கூடாது. ஒலிபெருக்கிகள் இல்லாமல் பள்ளிவாசல்களின் கோபுரத்தில் இருந்து முஅத்தின் இனி தொழுகைக்கு அழைக்க வேண்டும்"என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பல சமயங்களில் நீதிமன்றங்கள் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டிருந்தாலும்(2/3
"தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும். கடவுளா? கரோனாவா?": வைரமுத்து.
கவிதையை முழுமையாக கேட்பவருக்கு அதன் உட்பொருள் புரியும்.
ஒரு கால்வேக்காட்டு சங்கி "இப்படிகேட்டவன் அழிக்கபட்டான்" என்கிறார்.
அழிப்பதைதவிர வேறுஎதையும் அறியாதவர்.
வித்துண்ணும் பறவை விதைப்பதில்லை என்றதும் கவியே.
ஹை கோர்ட்டாவது மயிராவது... என்று நீங்கள் கூறிய தேச துரோக வழக்குகள் பல உங்கள் மீது உள்ளது. நீங்களே சுதந்திரமாக உலாவும்போது அவர்கள் மீது தொடுத்த வழக்கு என்ன பயன்
கடன் தள்ளுபடி (waiver) என்ற���ல் அந்த கடன் வசூலிக்கப்பட மாட்டாது. கடன் தள்ளிவைப்பு (write-off) என்றால் கடன் தவறை செலுத்தாதவர் மீது வழக்கு தொடரப்படும். அவரது சொத்துக்கள் முடக்கப்படும். பணம் பறிமுதல் செய்யப்படும்.
இதுவரை மோடி அரசால் வராக்கடனை வசூலிக்க 9967 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
@Narayanan3 இன்று மதுரை மாநகர் முழுவதும் சீல் வைத்து முடக்கப்பட்டுள்ளது
மீனாட்சி அம்மன் கருவறைக்குள் சென்று துப்புரவு ��ணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கிறார்கள்
இவ்வளவும் வெளிநாடு போய் வந்த தனக்கு கொரோனா இருப்பதை மறைத்த அந்த கோவில் பட்டரால்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு என்று பொய் செய்தியை வெளியிட்ட ஊடகங்கள், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கிருஸ்துவ ஜெப கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற உண்மை செய்தியை வெளியிடாதது ஏன்? இது தானே மதவாதம்?
நாராயணன் திருப்பதி.