@LegendRafic@This is a Tamil serial spoof. In Tamil it won't go this far. He gets shot in his fore head (TEMPLE) and talks for 2 to 3 mins. I think this serial came in sun tv
ஆரம்பிக்கலாங்களா..?
கேள்விகளை கேட்க ஆரம்பிக்கலாங்களா..?
பல விதமான Transformer வாங்க போடப்பட்ட பல ஒப்பந்தங்களில் போட்டியிட்ட அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலையை Quote செய்தது எப்படி? சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரே தொகையை, அதுவும் சந்தை விலையை விட மிக அதிகமாக Quote செய்திருந்தும் அந்த டெண்டர்களை ரத்து செய்யாதது ஏன்? செட்டிங் செய்தது யார்? யாரெல்லாம் இந்த செட்டிங் டெண்டர்களால் பயனடைந்தார்கள்?
ஆதாரங்களுடன் விளக்கும் விரிவான வீடியோ பாருங்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்வாரா? DVAC வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமா? செய்தி தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்துமா? எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்களா?
பதில் கிடைக்கும் வரை அறப்போர் தொடரும்..!
#Arappor #TransformerScam #EBScam @TANGEDCO_Offcl@mkstalin@TThenarasu@V_Senthilbalaji
ஊழல் குறித்த புகார் மற்றும் ஆதாரங்களை பார்க்க - https://t.co/LpSIqNBaP0