@sona_sebin அண்ணாமலை பேர் சொல்ல கூட மனசு வரல. அந்த நபர்😢 இது எல்லாத்தையும் எதிர்பாத்து துணிஞ்சு தான் அவர் போயிருக்காரு. அடுத்த முதலமைச்சர் ஆகி உங்க மூஞ்சிலலாம் கரிய பூசத்தான் போறாரு அண்ணாமலை.
@itskJayaprakash அண்ணாமலை IPS ஆக இருந்த போது தன் கட்டுப்பாட்டில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணை மரியாதையாக நடத்தவில்லை என்று அங்கிருந்த மொத்த பேரையும் ட்ரான்ஸ்பர் செய்ததாக அவரே ஒரு பேட்டியில் சொன்னார். அவரா இவளை கண்டபடி பேசி இருப்பார்? பொய் சொல்லுது இந்தம்மா.
@KalyaanBJP_@WTLFoundation To register in the website you have to give your phone number and an OTP will be sent to the number for verification and once you enter the otp, you will be a member. Is it so difficult to comprehend how even this works???
@Mahesh10816 Sir, please stop obsessing over KA. You should infact be relieved that he quit. Just focus on the things that matter to you instead of playing this investigative game here.
@sona_sebin தம்பி கிட்ட பிடித்த பல விஷயங்களில் இதுவும் ஒன்று. என்னிக்கும் எங்கேயும் திருநீறு இல்லாமல் அவர பாத்ததே கிடையாது. ஆழ்ந்த இறை பக்தியும் அதை பறைசாற்றும் அடையாளத்தையும் என்னிக்கும் விட்டுக் கொடுக்காத தமிழன். இனி இவர் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு வேண்டும்.
@homam108@nviswam PVR garu, please ignore what he said about the swamy. He's a drunkard, no moral or ethical integrity, has been spewing the most poisonous venom on Annamalai from day 1, abuses everyone with choicest profanities. It's a sin to compare that vile human with you🙏