நிஜமாகவே கலைஞரின் வீரியம் இன்னும் அறியாமல் தான் தமிழ்நாடு இருக்கிறது..
இந்த சீன் Pure goosebumps 🔥🔥🔥
@TheAIDravidian 👌 awesome
work
Link : https://t.co/VT88JudrAT
#கலைஞர்
#WATCH | நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் திராவிடர் கழகம் சார்பில் இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் சென்னை பெரியார் திடலில் இருந்து தொடங்கியது.
இன்றைய பரப்புரை பயணம் ஐஸ் அவுஸ், ஆயிரம் விளக்கு, கலைஞர் கருணாநிதி நகர், வடபழனி, MMDA, பெரம்பூர், மூலக்கடையில் நிறைவடைகிறது.
#SunNews | #DravidarKazhagam | #NEET | #EWS
However, cc of the circular was sent to the district collector too!
Last line read, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது!
அத்தியாவசிய பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வால் பாப்பாநாடு பகுதி மக்கள் பெரும் பாதிப்பு.
பாப்பாநாடு நகரில் இயங்கும் அனைத்து பல்பொருள் அங்காடிகளிலும் கடந்த சில நாட்களாகவே சமையல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் ஏவுகணை வேகத்தில் விண்ணைத் தொட்டு நிற்கிறது.
பாப்பாநாடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் இதரப் பகுதிகளிலும் இந்த நிலைதான் என நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
உதாரணத்திற்கு..
கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு கிலோ 40 ரூபாய்க்கு விற்ற சீனி தற்போது 65 ரூபாய்க்கும் வெல்லம் 55 இருந்து 75 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ரூபாய் 570 க்கு விற்ற பத்து கிலோ பொன்னி அரிசி மூட்டை தற்போது 700 க்கு விற்கப்படுகிறது.
உளுந்து கிலோ 135 ல் இருந்து 160 ஆகவும் மல்லி 120 ல் இருந்து 200 ஆகவும் எகிறி நிற்கிறது.
அனைத்து எண்ணெய் வகைகளின் விலையேற்றத்தால் வறியவர்களின் வாழ்க்கை வழுக்கி விழுந்து தெருவில் கிடக்கிறது.
இந்த விலையேற்றத்திற்கு அங்காடி உரிமையாளர்கள் காரணம் அல்ல என்று தெளிவாகத் தெரிகிறது.
அப்படியானால் உற்பத்தியாளர்களும் இடைத்தரகர்களும் இதற்கு காரணமா? என அரசு தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதாரணமாக எரிபொருள் விலை உயரும் நேத்தில் தான் இதுபோல் பொருட்களின் விலைகளும் உயரும்.
ஆனால் எரிபொருட்கள் விலை உயராத இந்த நேரத்தில் ஏன் இந்த விலையேற்றம்?
புதிய அரசின் நிர்வாக அனுபவமின்மையை முதலாளிகளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறார்களா?
எது..எப்படியோ ..
ஏழைகளின் வயிறு எரிந்தால் அதைவிட பெரிய சாபம் இந்த நாட்டுக்கு வேறு எதுவும் இல்லை.
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட மாடல் பள்ளிகளில் வட மாநிலத்தவர்களை நியமித்திருக்கிறது தவெக அரசு.. மாற்றம் என்ற பெயரில் தமிழ் நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கிறது விஜய் அரசு
குஜிலியம் பாறை வட்டாச்சியர்க்கு கம்யூனிஸ்ட்டுகள் மேல் வெறுப்பு அதான் அப்படி சுற்று அறிக்கை அனுப்பிட்டாரு
அவரு 6 மாசத்துல Retire ஆக போறாரு இதை பெருசா எடுத்துகாதீங்க
- நிர்மல் குமார்
வாரே வாரே வேற லெவல்
திமுக தலைவர் @mkstalin அவர்களின் இந்த பேச்சு சிறப்பு 🔥
Comeback கொடுப்பதில் திமுக எப்பவும் specialist தான்... சந்தேகமே வேண்டாம் 💥💥💥
ஆனால்
இப்போதைய perception era வில் குற்றச்சாட்டுக்களும் பொய் புரளிகளும் வேகமாக பரவி கொண்டு இருக்கையில்..
அதற்கான எதிர்வினையை பதில்களை விளக்கத்தை சூட்டோடு சூடா கொடுக்காமல் விட்டால் திமுகவின் தரப்பு என்ன என்று தெரியாமலே போய்விடும்.. அந்த பொய்கள் நிஜம் என்று ஆகிவிடும்
திமுக செய்யவேண்டியது..
சமூக வலை தளங்களில் வரும் எல்லா புரளிகளுக்கும் உடனுக்குடன் பதிலடி கொடுக்க ஒரு சிறந்த டீமை அமைத்து உடனடியாக செயல்பட தொடங்க வேண்டும்
சட்டமன்றத்தில் live இருப்பதால் அதை பயன்படுத்தி தவெக அரசின் நிர்வாக திறமையின்மையை, பொய்களை, கட்டுக்கதைகளை விவாதங்களில் expose செய்து கொண்டு இருக்கவேண்டும்
மாநில முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் திமுகவின் நிலைப்பாட்டை இணைய தளங்களில் visual media வாக பரப்புவதும் முக்கியம்
இதை @mkstalin@Udhaystalin@TRBRajaa ஆகியோர் செய்தால் நல்லது