ஒரு வரியில் வீரத்தை விவரிக்க வேண்டும் என்று சொன்னால்,
அந்த ஒரு வரியும், தலைவர��� சொன்ன வரியா தான் இருக்க வேண்டும்.
"நடக்குற விஷயத்த கதைக்க சொல்லுங்க" எனும் வரி அப்படிப்பட்ட ஒரு வரி தான்
#தமிழினத்தலைவர்69
#அறிவோம்ஈழம்
வரலாறு நமக்கான ஆயுதத்தை தயாரித்து வைத்திருக்கும். அதைத் தேடி நாம் அடையும் போது நம்மை பூட்டியிருக்கும் விலங்குகள் உடைந்து நொறுங்கும். நாம் தேடி கண்டடையும் வரலாறு யாருடையது என்பதும், அது யாருக்கான விடிவை தருகிறது என்பதையும் அறிந்து செயல்படும் பொழுது நம்முடைய அரசியல் +
நாம் தமிழர் உடனான சர்ச்சை அனைத்திற்கும் இந்த காணொளி முற்றுப்புள்ளி வைக்குமென நம்புகிறேன். அண்ணன் @SeemanOfficial
உடனான அன்ப���ம் நாம் தமிழர் தம்பிகள் உடனான உறவும் எப்போதும் அப்படியே இருக்கும். முரண்பட்டோருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி இது! #பேசுதமிழாபேசு
https://t.co/RxKkQl97mF
தமிழீழ விடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஈந்த போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் #மாவீரர்நாள் நவம்பர் 27-இல் நினைவு கூறப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் உயிர்த்தியாகம் செய்த முதல் போராளி லெப்டினன் சங்கர் வீரச்சாவடைந்த நாள் இதுவாகும்.(1/4)
#மாவீரர்நாள்2021
தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைநாள் விழா மற்றும் குருதிக்கொடை முகாம், நாம் தமிழர் கட்சி சார்பில் 26-11-2021 இன்று திருவள்ளூவர் மாவட்டம், செங்குன்றத்தில் நடைபெற்றது.
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!
https://t.co/xesOETWgig