ஒவ்வொரு பள்ளியிலும், இந்தியாவிலுள்ள மொழிகளுக்கு தலா ஒரு ஆசிரியரை நியமித்து விட்டு வாருங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம்.
பல மாநில த��ய் மொழிகளை அழித்த ஹிந்திக்கு மட்டும் என்றால்
#ஹிந்தி_வேண்டாம்_போடா
@BJP4TamilNadu @annamalai_k
#GetOutModi
இதுக்கு ஏதோ போட்டியா அதிகமா எதோ ட்வீட் பன்றதா சொன்னீங்க மக்குமலை.... ஒரேயொரு நிபந்தனை!
அதாவது உங்க ஆளுங்க போடற எல்லா ட்வீட்டும் அவய்ங்க உண்மையான முகத்தோடு இருக்கனும்.
ஆம்பளையா இருந்தா அப்படி போட சொல்லுங்க மக்குமல எனும் @annamalai_k
பச்சிளம் குழந்தையை கோயில் கருவறையில் வைத்து பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிகளை காப்பாற்றிய கயவர்களுக்கா உங்கள் ஓட்டு!?!?
சிந்திப்பீர்!!!
ஆதரிப்போம் #உதயசூரியன் மற்றும் தோழமை கட்சிகள்