May 4 election Result அன்று பாண்டாவுக்கு சீமான் மேல என்ன வெறியோ 😂😂😂😂😂
நேரம் காலை 7 சீமான் to சாட்டை
தம்பி 150 சீட் ஜெய்போமா அண்ணா 170 நாமதான் எளிய வீட்டு புள்ளை ஆட்சி பு கா கா கா 😂
சீமான் to அம்மா ரெடியா இருங்க போயஸ் கார்டன் போறோம் நம்ம தான் அதிபர்
Salute, brother @itisprashanth for your guts. 👏
You spoke valid points. Completely agree, 👍
TVK-ல இருக்கிறவங்க கூட இந்த பாயிண்டை இவ்வளவு தெளிவாக நோட் பண்ணியிருக்க மாட்டாங்க..
@TRBRajaa நீ யாரு, கடந்த 5 வருஷமா என்ன பண்ணிட்டு இரு��்த, இப்போ என்ன பண்ணிட்டு இருக்கன்னு ஊருக்கே தெரியும்.
₹200 கொத்த��ிமைகளை வைத்து வன்மத்தைக் கக்க வைக்கிற Educated idiot தானே.
நானும் இந்த மாதேஷ் interviews-அ கொஞ்ச வருஷமா பாத்துட்டு இருக்கேன். ஒரு interview-கு கூட ஒரு basic research பண்ணாம அப்பிடியே வந்து ��டி வாங்குறதையே வழக்கமா போச்சு .
ஏதோ ஒரு whatsapp forward இல்லனா முரசொலி news-அ தூக்கிட்டு வந்து கம்பு சுத்தலாம்னு நெனச்சு மண்ண கவ்வுனது தான் மிச்சம் .
NEET-அ பத்தி கேள்வி கேக்கணும்-னா அந்த subject-அ பத்தி ஏதாவது Data கொண்டு வரணும் இல்ல research பண்ணனும் . தமிழ்நாட்டுல நடக்குறதும் தெரில , அங்க மத்த மாநிலங்கள்ல நடக்குறதும் தெரியல.
பாண்டே கேட்ட எல்லா கேள்விக்கும் மக்கு மாதிரி உக்காருறதுல என்ன பயன்?
அசோகவர்ஷின�� , கிருத்திகா , கலைசெல்வி, கௌதமி போன்ற பெண் ஊடகவியலாளர்கள் எல்லாம் இன்னிக்கு அவ்வளவு நல்லா விவாத மேடை நடத்துறாங்க , எதிர இருக்கவங்கள அவளோ easy ஆ score பண்ண விடவே மாட்டாங்க. ஆனா இந்த ஆதன் channel மட்டும் தான் இப்பிடி இருக்கு 🤦
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #NEET #CJP #BJP