TVK ஆட்சி அமைக்க VCK வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதாகவும்.. அதே நேரம் திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக விசிக அறிவிப்பு…
இப்படி ஒரு கூட்டணி ஆட்சி எங்கேயும் எப்போதும் கேள்விப்பட்டது இல்லை.. நல்ல காலத்திலேயே கூட்டணி ஆட்சி உருப்படாது - இதில் கூட்டணி இல்லை ஆனா இந்தா என் ஆதரவு என்பது நிம்மதியாக ஆட்சி நடத்த விடாது.
இப்படி ஒரு ஆட்சியை அமைக்க எந்த கட்சியும் முயற்சிக்காது.. அதிகார பசி மட்டுமே கொண்ட ஒரு முழு முட்டாள்கள் மட்டுமே இப்படி ஒரு கூட்டணி ஏற்பர்.
AMMK கட்சி MLA காரில் கையெழுத்து வாங்கிய முழு original video வெளியிட சொல்லுங்கள், தனது MLA கையெழுத்திட்ட கட்சி கடிதத்தை வெளியிட சொல்லுங்கள், அந்த வீடியோ எடுத்தவர் யார் என்பதை வெளியிட வேண்டும் என தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
TVK தரப்பு வெளியிடுமா என பார்க்கலாம்.. தினகரன் கேட்பது சரியே.. கொடுக்கப்படும் புகார் தீவிரமானது.. நாட்டிற்கு வெளியில் இருக்கும் ஒரு நபர் மூலம் பெரிய தொகையை செட்டில் செய்ய பேசியதாக தகவல். இது அப்பட்டமான குதிரை பேரம்..
எனவே முழு வீடியோ , ஆதரவு கடிதம் , வீடியோ எடுத்தது யார் என அனைத்தையும் வெளியிடுவது TVK கட்சியின் கடமை.
#கோவையில் கோலாகலமாக ஐயா @EPSTamilNadu அவர்களின் #அஇஅதிமுக ஆட்சியை ஆரத்தி எடுத்து அழைக்கவும் தில்லுமுல்லு திமுக ஆட்சியை திருப்பி வீட்டுக்கு அனுப்பவும் கொங்கு மண்டலம் தயார் 🔥🔥🔥🔥
இப்பவும் அம்மா ஸ்கூட்டர் scheme ல தான் இந்த ஸ்கூட்டர் வாங்கினோம்னு எங்க பகுதியில் உள்ள பெண்கள் சொல்லும் போது தான் எவ்வளவு மாற்றத்தை, தைரியத்தை கொண்டு வந்த திட்டம்னு புரிஞ்சது...
மீண்டும் எடப்பாடியார் ஆட்சியில் அம்மா ஸ்கூட்டர் ❤️
புரட்சித்தலைவர் காலம் தொட்டு இன்று வரை அதிமுக ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
ஸ்டாலின் ஆட்சி பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்கிவிட்டதையும், போதைப் பொருள் புழக்கம் கட்டுப்படுத்த தவறியதையும் ஸ்டாலின் இருக்கும் மேடையிலேயே வைத்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
தமிழகம் முழுக்க பெண்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை. இளைஞர்கள் போதைப்பொருளால் சீரழிவுக்கு ஆளாகின்றனர்.
மக்களின் வாழ்க்கை, உயிர் இந்த தேர்தலின் முதல் Priority. தமிழக மக்கள் தங்களைக் காக்க வாக்கு அளிக்க உள்ளார்கள்.
வேறு என்ன குறை சொல்ல முடியும்? என்ற பிரேமலதா அவர்களின் கேள்விக்கு பல்வேறு பதில்கள் இருந்தாலும், ஒரு பெண் தலைவராக உள்ள அவர், பெண்கள் பாதுகாப்பை விட வேறென்ன முக்கியமான விஷயம் ஒரு தேர்தலுக்கு இருக்க முடியும் என்பதைக் கூற வேண்டும்!
தன் கூட்டணி கட்சித் தலைவர் அளித்துள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலம் பற்றி பேச ஸ்டாலினுக்கு தெம்பு, திராணி, வக்கு, வகை இருக்கிறதா?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழுகின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
'புதிய சாதனைகள் பலவற்றைப் படைத்து; புதிய வெற்றிகளைப் பெற்று; வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, அமைதியான வாழ்வைப் பெறுவோம்; வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என, இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!
#TamilNewYear
@AIADMKOfficial
ஆண்டுதோறும் வந்தாலும்
இந்தாண்டு சிறப்போடு சிறகடித்த
இனிய பிறந்தநாள்! 🙏🏻🎈
தீவிர தேர்தல் பரப்புரையில்
'வெற்றியும் நமதே!
விராலிமலையும் நமதே!’ எனும் நம்பிக்கை வார்த்தைகளுக்கு நடுவே
என் இதயத்திற்கு இணக்கமான மண்ணின் மக்களின் வாழ்த்து மழையில்..
வழிநெடுக நனைந்தேன்!
அகம் மகிழ்ந்தேன்!
அந்த உற்சாகத்தின் உயிர்ப்போடு..
ஒவ்வொரு நாளும் உங்களோடு
உங்களுக்கான பயணத்தை
தொடர்வோம்..வெல்வோம்!
நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து மழை பொழிந்த அனைவருக்கும் பேரன்பின் நன்றி! நன்றி!
🙏❤️🌱✌️
#விராலிமலை_நம்வீடு
#விஜயபாஸ்கர்_நம்மோடு
#விஜயபாஸ்கருடன்_விராலிமலை
#CVB
ராயபுரம் என்று சொன்னாலே நமது வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் D.ஜெயக்குமார் அவர்கள் தான் அடையாளம்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
இன்று9/04/26 காலை 9மணி முதல் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கழகச் செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற கழக வெற்றி வேட்பாளர் திரு பி பலராமன் EX MLA அவர்களுக்கு ஜிப் பிரச்சாரமும்,நடந்து சென்று, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திருமதி கௌதமி அவர்கள் பொன்னேரி ஆரணி கிராமங்களில் எஸ்பி கோயில் கடைத்தெரு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் சரி....🔥🔥
வாக்குறுதி கொடுத்தார் எடப்பாடியார் ❤️
"எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் சரி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளியை, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்டறிந்து கடும் தண்டனை வழங்கப்படும்"
#அண்ணாநகர், #வில்லிவாக்கம், #கொளத்தூர்#பெரம்பூர் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
ஆட்சிக்கு முன் பறந்த கறுப்பு பலூன் எல்லாம் ஆட்சிக்கு வந்ததும் வெள்ளைக் குடையாக மாறியது தான் பொம்மை வேந்தரின் மாடல்!
இப்படி மாறி மாறி நாடகமாடுவது ஏன்? இவர்களுக்கு மடியிலே கணம், வழியிலே பயம்!
இவர்களுடைய நாடகத்தை மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi அவர்களும் நம்பவில்லை; தமிழக மக்களும் நம்பவில்லை!
வாக்களிக்கும் மக்களிடம் நாடகம் நடக்காமல், நல்லது மட்டுமே செய்யும் @AIADMKOfficial ஆட்சியை அமைப்பது என்பதே தமிழக மக்கள் எடுத்துவிட்ட திடமான முடிவு!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
தனது கணவரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மக்களிடம் நேரடியாக ஆதரவு கேட்டு வந்துள்ளார் திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்கள்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
#விருகம்பாக்கம் மற்றும் #தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களின் திரளான வரவேற்பிற்கு இடையே அ.இ.அ.தி.மு.க வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
ஆளத் தெரியாத @mkstalin கையில் சிக்கிக் கொண்டு தமிழக மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக படாத பாடு பட்டுவிட்டனர்.
“போதும் திமுக - போகட்டும் திமுக” என்ற முடிவை தமிழக மக்கள் எடுத்துவிட்டார்கள்.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#Vote4AIADMK 🌱
@AIADMKOfficial