தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி
அமைச்சர் வன்னி அரசுக்கு வன்மையான கண்டனம்
மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று சமூகநீதி அமைச்சர் வன்னி அரசு கூறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்திய பாரத தேசத்தில் பசுவை தெய்வமாகவும், தாய்க்கு நிகராகவும் மதிக்கும் பாரம்பரியமும், பண்பாடும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையோடு தொடர்புடையது.
பசு என்பது வெறும் கால்நடை அல்ல. மனிதர்களின் வாழ்வில் பால், தயிர், நெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இன்றைய காலகட்டத்தில் உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தரமான பால் கிடைப்பதற்கு பசுக்கள் முக்கிய ஆதாரமாக உள்ளன.
தாய்ப்பால் கிடைக்காத அல்லது போதுமான அளவு கிடைக்காத குழந்தைகளுக்கும் பசும்பால் முக்கியமான உணவாக இருந்து வருகிறது. தாய்க்கு நிகராக மனித சமுதாயத்திற்கு பால் வழங்கும் பசுவை உணவாக மாற்றுவது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்துவதாகக் கூறுவது மக்களின் உணர்வுகளை மதிக்காத செயலாகும்.
மேலும், பசுவதையை கட்டுப்படுத்தும் சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், அரசு நிர்வகிக்கும் மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியை உணவுப் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதாக அமைச்சர் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மாணவர்களின் உணவுத் தேவைகளை அரசு கவனிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதற்காக கோடிக்கணக்கான மக்களின் மதநம்பிக்கை, பண்பாடு மற்றும் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் முடிவுகள் எடுக்கக் கூடாது.
மாட்டிறைச்சியை மாணவர் விடுதி உணவுப் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
அமைச்சர் வன்னி அரசின் இந்த கருத்துக்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
K.C. திருமாறன் ஜி
நிறுவனத் தலைவர்
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி
என்னப்பா அமைச்சரே 2.5 கோடிக்கு புதுசா கார் எதுவும் வாங்கிருக்கயா என்ன? ஏதோ சாயப்பட்டறை தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்த காசில் உன் மனைவி உறவினர் பேரில் வாங்கிடயாம்?
ஏதோ மக்களே - 2 மாதத்தில் 2 கோடிக்கு range rover கார் வாங்கிடேன் பிரண்ட்ஸ்.. என்ன வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்..
அப்புறம் நாங்க ஊழலை ஒழிக்காம விடமாட்டோம் பிரண்ட்ஸ்..
நாகர்கோயிலில் நடைபெற்ற சாலைப் பேரணி ஈடு இணையற்ற உற்சாகத்தால் நிரம்பி இருந்தது. திமுகவின் தவறான நிர்வாகத்தையும் ஊழலையும் தமிழ்நாடு விரும்பவில்லை என்பது தெளிவாக உள்ளது. மாநிலத்தில் மக்களை மையமாகக் கொண்ட சிறந்த ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கும்.
சாலைப் பேரணியின் ஒரு சிறப்பு வாய்ந்த தருணத்தை இங்கே காணவும்...
Important. Pls share maximum 🙏🙏
தமிழ் நாடு
தற்போது ♦️543 யில் 39--> 7.18%
இனி ♦️815 யில் 59 --> 7.18%
உத்திர பிரதேசதம்
தற்போது♦️543 யில் 80 -->14.7%
இனி ♦️815 யில் 120--> 14.7%
யாருக்கும் பலம் கூடவும் இல்லை, குறையவும் இல்லை.
அறிவில்லாத வாரிசுகளுக்கு இது புரியாது 🤦♂️🤦♂️ அறிவார்ந்த தமிழ் சமூகத்திற்கு இது புரியும்.
ஒரு மசோதா தாக்கல் செய்கிறார்கள் என்றால் அதே பலம் தான் தமிழ் நாட்டுக்கு இருக்கு.
சில அறிவு இல்லாத மூடர்கள், நமக்கு 20 அதிகரிக்கிறது ஆனால் உத்திர பிரதேசத்துக்கு 40 என்கிறார்கள்.. 🤦♂️🤦♂️😡😡
அடேய் நம் பலம் 7.18% தான், அது மாறவில்லை!!
இந்த புதிய நடைமுறை யில் பெண்களுக்கு 33% கிடைக்க வழி வகை செய்ய படும்.
பொய் பிரச்சாரங்களை முறியடிப்போம் 🙏🙏
@annamalai_k@ikkmurugan@AmitShah@NaMoInTamil@NainarBJP@EPSTamilNadu@MuraliS27@BJP4TamilNadu@indhavaainko @vellumbharatham @sumanthraman
கோவில் என்றால் மட்டும்
இளக்காரமா .?
திருப்பரங்குன்றத்தில் பிரியாணி
சாப்பிடவும், ஆடு கோழி பலியிடவும்
ஆதரவு தெரிவித்த திமுக வேட்பாளர்
அப்துல் சமது அவருக்கு பொதுமக்கள் ஓட்டு
கேட்டு வரவேண்டாம் என எதிர்ப்பு.
திருப்பரங்குன்றத்தில்
கோவிலின் புனிதத்தை கெடுத்ததால் மக்கள்
எங்களிடம் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என போராட்டம் .
#Thiruparankunram #murugan #savetemple #tnelection2026 #DMKFAILSTN
தோல்வி பயத்தில் தமிழகம் முழுவதும் திமுகவினர் செய்யும் 2 பித்தலாட்டம்.
1. தபால் வாக்குகளை திருடுவது.
2. வாக்காளர் பட்டியல் வைத்து பெயர் மற்றும் வரிசை எண் கூறிப்பிட்டு ரூ 8,000 கூப்பன் வீடு வீடாக விநியோகிப்பது.
கண்ட கருமாந்திரங்களுக்கு "உ.பி" யை பார் என பொங்கல் வைக்கும் உபிகளுக்கு
முதல் படத்தில் இருப்பவர் உ.பி முதலமைச்சரின் தங்கை... டீக்கடை நடத்துகிறார்...
இரண்டாவது படத்தில் இருப்பவர் தமிழக முதலமைச்சரின் தந்தையின் தங்கையின் கணவரின் முதலாம் மகனின் மகள்...
ஐபிஎல் அணியை வாங்கி கோடிகளில் புரள்பவர்....
இருவருக்கும் உள்ள வித்தியாசம் தான், இரு மாநிலத்திற்கு இடையில் உள்ள வித்தியாசம்...
தமிழக தேர்தல் வெற்றியை விட
வங்காளத்தின் தேர்தல் வெற்றி இந்துக்களுக்கு சற்று முக்கியமான ஒன்று...
மம்தாவிடம் மீண்டும் மேற்கு வங்கம் அகப்பட்டால்
மிகவும் மோசமான நிலைமைக்கு வங்க இந்துக்கள் ஆளாவார்கள்
இந்துக்கள் சிறுபான்மையான சில குக்கிராமங்களில் இன்றும் இந்து பெண்கள் கடத்தப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள்
பங்களாதேஷ் அருகாமையில் உள்ளதால்... அடிப்படைவாதிகளை இறக்குமதி செய்வது... மம்தாவிற்கு எளிதாகிவிட்டது...
மேற்கு வங்கத்தை காக்க இப்பொழுது நமக்கு இருக்கும் ஒரே வழி... இத்தேர்தலில் தாமரை வெற்றி பெற செய்வது தான்...
தமிழகத்தை விட மேற்கு வங்கம் தான் கவலைக்கிடமாக ஐசியூவில் உள்ளது..
காளி அருள் புரிவாள் என நம்புகிறேன்...
“என்னுடைய பெயரிலோ, என்னுடைய மனைவி பெயரிலோ, என்னுடைய பிள்ளைகள் பெயரிலோ நேரடியாக ஒரு கல்குவாரி கூட இல்லை” — அப்பாவு சொல்கிற இந்த ஒரு வரி கேட்க நல்லா இருக்கும். ஆனால் மக்கள் கேட்கும் அடுத்த கேள்விக்கு இதுல பதில் இருக்கா?
அப்பாவு வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவருடன் நின்றவர்கள் யார்? சங்கரநாராயணன், அடை மிதிப்பான் குளத்தில் நாலு பேர் நசுங்கி உயிரிழந்த கல்குவாரியின் ஓனர். அடுத்ததாக நிற்பவர் கிரகாம் பெல், SAV என்னும் நிறுவனத்தின் உடைய அதிபர், ராதாபுரம் தொகுதியில் இயங்கும் பெரும்பான்மையான கல்குவாரிகள் இவரது நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கிறது, கூகுள் மேப்பை திறந்து பார்த்தாலே கல்குவாரிகள் மேலே "SAV ப்ளூ மெட்டல்ஸ்", என்று பெயர் போட்டு இருப்பது தெரியவரும். ஆக இவர்கள் இருவரும் சாதாரண நண்பர்கள் மாதிரி பக்கத்தில் நிற்பது ஒரு சாதாரண காட்சி இல்ல; அது அதிகாரமும், பணமும், கல்குவாரி தொழிலும் எப்படி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை காட்டும் சின்னம்.
மிஸ்டர் அப்பாவு, கல்குவாரி நேரடியாக உங்கள் பெயரில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆதரவாளர்கள் மூலம் நடத்தலாம், பினாமிகள் மூலம் நடத்தலாம், நண்பர்கள் மூலம் நடத்தலாம். அவர்கள் தொழில் நடத்துவார்கள், நீங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதிகள், பாதுகாப்பு, அமைதி எல்லாம் கிடைக்கச் செய்வீர்கள். அதற்கான கமிஷன், மாமுல் எல்லாம் திரும்பி வரும் , இது இப்போ அரசியல் பேசாத பள்ளிக்குழந்தைகளுக்குக் கூட தெரியும் விஷயம். அப்படியிருக்க, “என் பெயரில் இல்லை” என்று சொல்லி ஏன் தப்பிக்க முயற்சி?
ராதாபுரம் தொகுதியில் சுமார் 40 கல்குவாரிகள் இயங்குகிறது. சட்டப்படி 72 அடி ஆழம் வரை தான் அனுமதி. ஆனால் அந்த வரம்பை மீறி பல இடங்களில் தோண்டப்பட்டு வருகிறது என்பது உண்மை. இது வெறும் விதிமுறை மீறல் இல்லை, இது உயிர் ஆபத்து. மண் சரிவு, விபத்து, தண்ணீர் ஆதாரம் அழிவு எல்லாமே இதோட சேர்ந்து வரும்.
இங்கே ஒரு உண்மையான மக்களாட்சி பிரதிநிதி என்ன செய்ய வேண்டும்? “என்னுடைய தொகுதியில் 72 அடியை மீறி இயங்கும் அனைத்து கல்குவாரிகளையும் உடனடியாக நிறுத்துவேன், மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து நடவடிக்கை எடுப்பேன்” என்று சொல்லி நிறுத்தி இருக்க வேண்டும். அதுதான் பொறுப்பு. அதுதான் நேர்மை.
ஆனால் அது நடக்கவில்லை. ஏன்? ஒரு சாதாரண மகன் கூட இப்போ கேட்கிறான், “செய்தா, பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் சங்கரநாராயணனும் கிரகாம் பெல்லும் உங்கள் தேர்தல் செலவுக்கு பணம் எங்கிருந்து தருவார்கள்?” என்று.
மக்கள் இப்போ புரிந்து கொள்ள வேண்டியது “என் பெயரில் இல்லை” என்று சொல்வதை விட, “என் தொகுதியில் சட்டத்துக்கு புறம்பாக ஒரு கல் குவாரி கூட இயங்காது” என்று நிரூபிப்பவர்களுக்கு தான் ஆதரவு கொடுக்க வேண்டும். அதிமுக கூட்டணி வேட்பாளர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் வேட்புமன் தாக்கல் செய்த அடுத்த நாளில் ஓப்பனாகவே சொல்லிவிட்டார், சட்டத்துக்கு புறம்பாக இயங்கும் கல் குவாரிகள் இழுத்து மூடப்படும் என்று..
எனவே மக்கள் புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கான நபர் யார் என்பதை...
பாகிஸ்தான் தலையீட்டால் போர் நின்றது என மெண்டல் போல பேசும் இந்த புத்தி தான் திமுக புத்தி..
பாகிஸ்தான் சொல்லி எதாவது உலகத்தில் எவனாது கேட்டிருக்கானா! அவனே பிச்சை எடுக்காத குறையா நாட்ட நடத்திட்டு இருக்கான். எதுக்கு அமெரிக்க இஸ்ரேல் இரான் மீது போர் நடத்துகிறது , மத்திய கிழக்கு நாடுகள் பிரச்சனை என்ன ஆரம்பித்து எந்த உருபடியான விவரம் தெரியாது ஆனா பாகிஸ்தான் என்றதும் இவனுகளுக்கு அப்படி பாசம் கொட்டும்..
நான் ஒன்று உறுதியாக சொல்வேன் திமுக பாகிஸ்தான் பாசமும் - பாகிஸ்தானின் திமுக கும்பல் மீதான நேசமும் தீவிரமாக இருக்கும்.
இவனுக கொடூரமான நாட்டின் பிரிவினைவாத சக்தி..
திமுக நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு..
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
*தமிழக மக்கள் அனைவரும் வணக்கம்*!
*குறிப்பாக தமிழர்கள் இந்துக்களுக்கு வணக்கம்*!!
*இது ஒரு முக்கியமான வழக்கு*
*இந்து மக்கள் கட்சி- தமிழகம் சார்பில்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது*
*தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில்
மொத்தம் 46 சட்டமன்ற தனித் தொகுதிகள் (SC/ST பிரிவினருக்கு) உள்ளன. இத்தொகுதிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டவை ஆகும்*
*கிட்டத்தட்ட 90 விழுக்காடு மதம் மாறிய கிருஸ்துவர்கள் போட்டியிடுவதாக அறிகிறோம் அவர்கள் உண்மையான (SC/ST பிரிவினருக்கு) கிடைக்க வேண்டிய சலுகைகளை தட்டி பறிக்கிறார்கள் மேலும் இந்தியாவிற்கு எதிராகவும் அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் செயலாற்றி வருகிறார்கள்*
*இந்த 46 சட்டமன்றத் தனித் தொகுதிகளில் வசிக்கும் உண்மையான SC/ST பிரிவினர் தமிழர்கள் இந்துக்கள் ஆவார் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யாரெல்லாம் கிருஸ்தவர்கள் என்று அறிந்து உடனடியாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சென்று ஆட்சேபம் செய்ய வேண்டும்*
*அல்லது உடனடியாக இந்து மக்கள் கட்சி- தமிழகம் தகவல் கொடுங்கள் தொடர்பு நம்பர்* *#7904766788*
*வழக்கு நாளை விசாரணை க்கு வருகிறது*
*நியாயத்தை நிலைநாட்டுவது நமது கடமையாகும்*
*இந்து மக்கள் கட்சி- தமிழகம்*
திருப்பரங்குன்றத்தில் பிரியாணி கொண்டு போய் உண்டு மத கலவரத்தை தூண்டியவன் இந்த நாய் தான் கற்பூரத்தில் தொழுவதற்கு நிற்கிறான் தேர்தல் வந்தால் இவ்வாறு வேஷம் கட்டுவார்கள்!!
ஈரான் - அமெரிக்கா போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலையை உலக நாடுகள் உயர்த்திய போதும், தனக்கென ஒரு குடும்பம் இல்லாத இந்த மனிதர், சாமானிய மக்களின் நலனுக்காக எரிபொருள் விலையை உயர்த்தாமல் தடுத்தார். கலால் வரியைக் குறைத்து, தடையற்ற விநியோகத்தை உறுதி செய்தார்.
இவரை போன்ற மஹான்களுடன் பயணிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். 🇮🇳
#BJP #India #FuelPrices #Modi #Economy #Politics #NationFirst #NOTA #TamilNadu
கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை என்ஜின் என்டிஏ அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது. ஆகவேதான் புதுச்சேரி மக்கள் மீண்டும் என்டிஏ அரசை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
'எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி - புதுச்சேரி' நிகழ்ச்சியில், மார்ச் 30 மாலை 05:30 மணிக்குப் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
சிவகங்கையில் @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியின்போது, விவாத ஒருங்கிணைப்பாளரும் ஊடகவியலாளருமான திரு. ராஜேஷ் அவர்கள் மீது திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் அவர்களின் அடியாட்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
ஊடக சுதந்திரத்தை நசுக்கும் வகையில் திமுகவினர் நடத்திய இந்த அராஜக செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆட்சி போய்விடும் என்ற பயத்தில் திமுகவினர் எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள். மூன்றாம் தர ரவுடிகள் நிறைந்த திமுகவில் ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை என்றால், பொதுமக்களின் நிலைமை எப்படி இருக்கும்?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தெரு தெருவாகச் சென்று ஒவ்வொரு கடையிலும் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த திமுக தலைவர் திரு.@mkstalin அவர்களுக்கு நினைவூட்டுகிறேன். தமிழக மக்கள் இனிமேல் மன்னிக்கப் போவதில்லை.
தயவுசெய்து முழுமையாக பாருங்கள் பகிருங்கள்..
நம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த, அமைதியை சீர்குலைக்க உக்ரைன் மற்றும் அமெரிக்க சதிகாரர்கள் செயல்படுவது கண்டுபிடிப்பு. இப்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். சட்டவிரோதமாக மிசோரம் பகுதிக்குள் நுழைந்து மணிப்பூரில் கலவரத்தை தூண்டி விடுகிறார்கள் தலைமை ஏற்று வழி நடத்துபவன் அமெரிக்காவைச் சேர்ந்தவன்
@NitinNabin@blsanthosh@NainarBJP@DrLMurugan