தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட அஞ்சுக செல்வர், கடந்த ஆண்டு சென்னை தெற்கில் நடைபெற்ற திமுக முப்பெருவிழாவில் AI தொழில்நுட்பத்தின் வாயிலாக தோன்றிய அதிசயம்...!!!
#முப்பெரும்விழா2025
சைதை கிழக்கு பகுதி பாகம் 214 - பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கழகத்தலைவர் அவர்கள் ஆணையின் படி, தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காப்பதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
#ஓரணியில்தமிழ்நாடு@Subramanian_ma
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று குடிமை பொருட்கள் வழங்கும் "தாயுமானவர் திட்டத்தின்" அங்கமாக
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.@Subramanian_ma அவர்கள் சைதை மேற்கு பகுதி 142வது வட்டத்திற்க்குட்ப்பட்ட மசூதி தெருவில் பயனாளிகளுக்கு வழங்கினார்.
#முதலமைச்சரின்_தாயுமானவர்_திட்டம் #தாயுமானவர்_திட்டம்
அரசாங்கம் நடத்தும் முகாம் தானே என்று இல்லாமல் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வரும் தனது வார்டு மக்கள் எந்த சிரமங்களையும் சந்திக்கக் கூடாது என தனியாக தனது சொந்த செலவில் புகைப்படம் (Instant Passport Size Photo), நகலகம் (Xerox), சுடசுட டீ, காபி, கிரீன் டீ, 4000 பிஸ்கட் பாக்கெட். 7000 தண்ணீர் பாட்டில், மதிய உணவு வேளையில் வெளியே போக முடியாமல் வரிசையில் காத்திருந்த வார்டு மக்கள் 2000 பேருக்கு மதிய உணவாக சாம்பார், தயிர் சாதம் என மாமன்ற உறுப்பினரே நேரிடையாக வழங்கினார்.
மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 4 ஆண்டு சாதனைகளை வார்டு மக்களுக்கு விளக்கும் வகையில் 2 _LED Scree மற்றும் பிரம்மாண்ட Back Drop Banners தனது சொந்த செலவில் அனைத்தையும் ஏற்பாடு செய்து முகாமை சிறப்பாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பையும் நல்கினார்.
விருகம்பாக்கம் தொகுதி, வார்டு 128
மாமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா
நாள்: 08/08/2025
#உங்களுடன்_ஸ்டாலின்