வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA), நியூஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்திய 39வது தமிழ் விழாவில் பங்கேற்று, தமிழ் வம்சாவளியினருடன் நேரில் சந்தித்து உரையாடியது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லைகளைக் கடந்து, தமிழின் மீதான அவர்களின் அன்பும், பற்றும், அர்ப்பணிப்பும் பெருமைக்குரியது.
தமிழ் மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கும் உயிர்ப்புடன் கொண்டு செல்லும் இது போன்ற முயற்சிகள், உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழ் மொழியை நெஞ்சில் சுமந்து வாழும் இந்தப் பண்பு என்றும் தொடர வேண்டும்.
அன்போடும், உற்சாகத்தோடும் என்னை வரவேற்று, இனிய நினைவுகளைப் பரிசளித்த வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைக்கும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவைக்கும், விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு தமிழ்ச் சொந்தத்துக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
தமிழால் இணைவோம், தமிழால் உயர்வோம்.
https://t.co/rCWtlUVMtU
https://t.co/V9vvDxLhXU
தமிழ்நாட்டின் புளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை. இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ஒரு FIR கூட பதியப்படவில்லை. @CMOTamilnadu@Officetkprabhu
@veeramuthub Thank you! My Japanese colleagues educated me on this.
We coined the word "zohozukuri" to signify how we must adopt the spirit of monozukuri within Zoho.
Just for fun I gave Gemini Pro this prompt in its entirety:
"Generate a simple new song in raga hamsadhwani"
And it came up with this 30-second clip. The words feel slightly random (but that is no different from a lot of modern songs!) and I have no idea if the notes conform to the raga I asked. But here it is:
4 வருடங்களாக FIR கூட போடப்படாத 400 கோடி ஊழல்..!!
2015ம் வருடம் அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியிடம் பஸ் நிறுத்தம் நிழற்குடை கட்ட பணமில்லை என்று சொல்லி தனியாரிடம் 400 பஸ் நிறுத்தங்கள் கட்ட டெண்டர் கோருகிறார்கள். தனியார் செலவில் பேருந்து நிலையம் கட்டப்படுவதால், அதில் 15 வருடங்களுக்கு அவர்கள் விளம்பரம் செய்து சம்பாதித்துக் கொள்ளலாம் என்று டெண்டர் போடுகிறார்கள். அதில் ஒரு தொகையை மாநகராட்சிக்கு கட்டணமாக கொடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடுகிறார்கள்.
இந்த டெண்டரில் அன்றைய அமைச்சர் வேலுமணியின் கூட்டாளிகள் இவ்வாறு ஊழல் செய்தார்கள்?
3 நிறுவனங்களை வைத்து டெண்டர் கோருகிறார்கள்.
இந்த 3 நிறுவனங்களுக்கும் ஒரே முதலாளிகள்,
இந்த 3 நிறுவனங்களும் துவங்கப்பட்டது 15 நாட்கள் இடைவெளியில்,
இந்த 3 நிறுவனங்களுக்கும் ஒரே முகவரி,
இந்த 3 நிறுவனங்களின் முதலாளிகளும் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள்.
இந்த 3 நிறுவனங்களும் மட்டுமே டெண்டர் எடுக்க போட்டி போட்டு 8 பேக்கேஜ்களை தங்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள்.
இந்த 3 நிறுவனங்களுக்கும் டெண்டர் விதிகளில் குறிப்பிட்ட எந்த முன் அனுபவமும் இல்லை.
சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் கூட்டு சதி செய்து இந்த டெண்டர்களை செட்டிங் செய்கிறார்கள்.
முதலில் ஒரு வருட வாடகையாக ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு 15000 ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என்று 3 நிறுவனங்களும் டெண்டர் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதால் பிரச்சனை வரலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் சொல்லவே, இந்த டெண்டரை ரத்து செய்யாமலேயே விதிகளை மீறி புதிதாக ஒரு டெண்டர் கொடுத்து அதில் மூவரும் 1,50,000 ரூபாய் (10 மடங்கு அதிகமாக) வாடகை கொடுப்பதாக குறிப்பிடுகிறார்கள். இந்த தொகையை உறுதி செய்து கொண்ட பிறகு தான் முதல் டெண்டரை ரத்து செய்கிறார்கள் கூட்டு சதியில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.
டெண்டர் எடுத்த நிறுவனங்கள் ஒரு மாத விளம்பர வாடகையாக 1,30,000 ரூபாய் நிர்ணயிக்கிறார்கள். விளம்பரம் இல்லாத சில நாட்களை கழித்தால் கூட, ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு சராசரியாக ஒரு வருடத்திற்கு வருமானம் சுமார் 13 லட்சம் வருகிறது. இதற்கான செலவு, மாநகராட்சிக்கு கொடுக்கும் 1.5 லட்சம், மற்றும் இதர பராமரிப்பு செலவு மட்டுமே. ஒரே வருடத்தில் பேருந்து நிறுத்தம் கட்டிய செலவை மீட்டு விடுவார்கள். பிறகு அடுத்த 14 வருடங்களுக்கு 400 பேருந்து நிறுத்தத்திற்கு 400 கோடிக்கு மேல் டெண்டர் செட்டிங் செய்து சட்டவிரோதமாக ஊழல் முறைகேடு மேற்கொண்டார்கள்.
கட்டிய பேருந்து நிறுத்தங்களுக்கு அனைத்து விளம்பரங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி கட்டிய மற்ற அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் விளம்பரம் செய்ய போடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்கிறார்கள்.
இந்த பேருந்து நிறுத்தங்கள் கட்ட கருப்பு பணத்தை டம்மி கம்பெனிகள் மூலம் வெள்ளையாக மாற்றிய ஆதாரங்களை அறப்போர் இயக்கம் சமர்ப்பித்துள்ளது. இந்த டம்மி நிறுவனங்கள் அனைத்திற்கும் கொல்கத்தாவில் ஒரே முகவரி. 150 சதுர அடியில் ஒரே அலுவலகம். இந்த டம்மி நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் வந்துள்ளதா என்று விசாரிக்க கோரியும் அறப்போர் புகார் அளித்துள்ளது. சாலை ஒப்பந்ததாரர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணி நெருக்கமானவர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணமும் இந்த நிறுவனங்கள் வழியாக உள்ளே வந்துள்ளதா என்றும் அறப்போர் கேள்வி ஆதாரங்களுடன் எழுப்பி இருக்கிறது. இதே பாணியில் கோவையில் பேருந்து நிறுத்தம் கட்டுவதிலும் மோசடி நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகாரில் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியில் இந்த புகாரில் விரிவான விசாரணை முடிந்து FIR போட இறையன்பு IAS இருந்த கால கட்டத்திலேயே அனுமதி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இறையன்பு பணி ஓய்வு பெற்றபின் திமுக அரசின் வாய்மொழி உத்தரவு மூலம் லஞ்ச ஒழிப்பு துறையை FIR போடாமல் தடுத்து நிறுத்தி வைத்தனர். அறப்போர் பலமுறை இது குறித்து திமுக அரசை கேள்வி கேட்டது. அதிமுக திமுக ரகசிய கூட்டணி அன்றில் இருந்தே துவங்கி விட்டது.
தற்பொழுது புதிய தவெக அரசு பொறுப்பெடுத்து உள்ளது. அதிமுகவினர் செய்த ஊழல்களை விஜய் அரசு விசாரிக்காது என்ற பரவலான பேச்சை பொய்யாக்கும் வகையில் இந்த புகாரில் உடனடியாக FIR பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அறப்போர் இயக்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@AadhavArjuna@chennaicorp@sameerangs
Video Link in Comment.
Every year, the Karnataka Assembly heads to Belagavi to reaffirm that it's an integral part of the state. The least Belagavi deserves in return is roads people can actually drive on.
This is outside the wholesale fruit market in Ashoknagar, potholes have made every trip a gamble
Mobile Torch Replaces Bus Headlight.
A govt bus with no headlight. Driver navigates in the dark while the conductor uses a mobile torch to light the road.
KKRTC bus KA-28 F-1985 on the Kalaburagi–Chincholi route. Karnataka owes 4,573 Cr in Shakti reimbursements to its 4 RTCs