Please know that despite opposing Modi & Shah and BJP govt, Mr @mkstalin was able to make Tamil Nadu the top ranking state in education, health and industrial growth.
Any Process Taking Away Voting Rights Of Millions Of Citizens Is Unjustifiable, No Court Can Condone It: SC Justice Ujjal Bhuyan
https://t.co/cRcempBjtz
https://t.co/cRcempBjtz
"பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், சிறிய கட்சிகளுக்கும் கேபினட் அமைச்சர் பதவிகளை வழங்குகிறது. நாம் கடுமையாக விமர்சிக்கும் அதே பாஜக, தன் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கத் தயாராக இருக்கிறது; அளித்துக் கொண்டும் இருக்கிறது." - திருமாவளவன்
If a judge isnt able to deliver justice on time. 2000 per day must be added to their electricity bill too?
Fair enough?
Because justice delayed is justice denied.
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
🚨COCKROACH JANTA PARTY’S THREE DEMANDS ON CEC GYANESH KUMAR🚨
Demand Number 1
-Gyanesh Kumar must resign within 48 hours. Initiate criminal proceedings against him. Answer who gave him the orders to steal votes.
Demand Number 2
-Put on hold all upcoming elections. Freeze SIR immediately. Roll back the voters list to January 2025. Constitute an independent inquiry commission that commands public confidence to probe all SIR related actions. Supreme Court which has much to answer for legalising Gyanesh Kumar’s illegalities must immediately order seizing of SIR related files and records and submission to Court.
Demand Number 3
Repeal the 2023 law on ECI appointments immediately. Draft a new law with active participation of civil society, an independent selection process that inspires public confidence.
If the resignation does not come through in 48 hours, we will launch a nationwide agitation and will end it only when all demands are fulfilled.
@Cockroachisback@abhijeet_dipke@AshutoshRanka
Mamata Banerjee’s constituency:
51k votes deleted. She lost by 15k.
M.K. Stalin’s constituency:
1 lakh votes deleted. He lost by 9k.
Arvind Kejriwal’s constituency:
40k votes deleted. He lost by 4k.
Was this the real reason behind the introduction of SIR?
நம்பகத்தன்மையில் ‘தினத்தந்தி’க்கு முதல் இடமாம் 😂
உதாரணத்துக்கு நேற்று ‘தினத்தந்தி’யில் இடம்பெற்ற ஒரே ஒரு செய்தியை எடுத்துக் கொள்வோம். எச்-1பி விசாவுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை டிரம்ப் அரசு நிர்ணயித்திருக்கிறது. அதனுடைய இந்திய மதிப்பு ரூ.10 லட்சமென நேற்று ‘தினத்தந்தி’ சொல்லியிருக்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு இன்று இந்திய ரூபாயில் மதிப்பு 95.79 ரூபாய். அதாவது ஒரு லட்சத்தை 95.79-ஆல் பெருக்க வேண்டும். ‘தினத்தந்தி’ குமாரசாமி கால்குலேட்டரில் பெருக்கிப் போட்டிருக்கிற தொகை பத்து லட்சம் ரூபாய். நம்பகத்தன்மையில் முதலிடம் என்றால் சும்மாவா?
A short #Thread of photos that I clicked while flying between #Chennai and #Thiruvananthapuram last friday. There is no better teacher of Geography than a journey.
A short #Thread of photos that I clicked while flying between #Chennai and #Thiruvananthapuram last friday. There is no better teacher of Geography than a journey.
இன்னைக்கு "நாங்க friends"னு காட்டிக்க ஒரு drama பண்றீங்களே... கடந்த 20 வருசமா விஜயா-அஜித்தா'னு ஆன்லைன்'லயும், தியேட்டர் வாசல்'லயும் உங்களுக்காக நாய் மாதிரி சண்ட போட்டுக்கிட்டு,அடிதடி,போலீஸ் கேசுனு இருந்தானுங்களே உங்க ரசிகர்கள்??? அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா "நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள் தான்" நீங்க அடிச்சுக்காதீங்கனு ஒரே ஒரு அறிக்கையாச்சும் குடுத்திருப்பீங்களாயா? .