இப்போலாம் அதிக நேரம் Mobile Scroll பண்ணிக்கிட்டே நாட்களை வீணடிக்கும்போது கொடூர குற்ற உணர்வு வருது. அது மூலமா நிறைய பணம் வருதுன்னா மட்டும் பண்ணுங்க.
வெறும் டைம்பாஸ்தான் னா, தயவுசெஞ்சு எழுந்து போய் 50 வயசுக்குள்ள எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதிங்க. எந்த துறையா இருந்தாலும், ஜெயிச்ச எல்லார்க்கிட்டயும் நாம பாக்குற ஒரு பொதுவான விஷயம், ஆயிரம் கோடி இருந்தாலும் அவங்க இப்பவும் 16 மணிநேரம் focused ஆ உழைக்கிறாங்க.
மொபைல் scroll பண்றதும், டைம்பாஸ் பண்றதும், நாம 70 வயசுல படுக்கையில் படுத்துக்கிட்டே கூட பண்ண முடியும். ஆனா ஓடி உழைச்சு சம்பாதிக்கிறதும், புதுசா பல ரிஸ்க் எடுத்து ட்ரை பண்ணி பாக்குறதும் இந்த வயசுலதான் பண்ண முடியும்.
தமிழ் நாட்டின் மொத்த கடன் 10.71 லட்சம் கோடி என்பது உண்மை.
திமுக ஆட்சி செய்து கிழித்த 5 ஆண்டுகளில் கடன் இரட்டிப்பானது உண்மை.
வாங்கிய கடனில் 21% வட்டி கட்ட மட்டும் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக எந்தவொரு உருப்படியான உள்கட்டமைப்பு பணிகளும் நடக்கவில்லை என்பது உண்மை.
சென்னையின் ஓட்டை உடைசல் சாலைகள் செவ்வாய் கிரக மேற்பரப்பு போன்று செந்நிற சகதியால் நிறைந்திருப்பது உண்மை.
திமுக கூட்டணி 210 தொகுதி வெல்லும் என நெல்சன் சொன்னது உண்மை.
அதில் திமுக கூட்டணி வென்றது வெறும் 72 தொகுதிகள் என்பது உண்மை.
இவ்வளவு அடி வாங்கியும் இவர் இன்னும் திருந்தவில்லை என்பது உண்மை.
தொடர்ந்து அறிவாலய கொத்தடிமையாகவே தொடர்வார் என்பது உண்மை.
நெல்சன் ஒரு “ஊடகவியலாளர்” என்பது மட்டும் பொய்.
//மின்தடை இல்லாமல்// 😂😂😂
From 2021, TN has faced frequent power cut issues under DMK rule:
From June 2021 onwards: Frequent 3-4h daily outages across many districts. It was all over the news.
Since then, during summer peaks in April-May 2022, May-June 2023, and April-May 2024, there were frequent power cuts, public protests on the streets, and even opposition parties heavily criticised the govt.
April-May 2026: Significant power deficit projections were officially made and reported under the DMK govt itself.
TVK actually took over this entire mess and is now figuring things out.
10,000 விலங்கு பண்ணை வேலை வாய்ப்புகள் உருவாக்குகிறது, படித்தவர்களுக்கும் வாய்ப்பு. A 10,000 animal farm creates jobs for educated and uneducated, driving economic growth, modern farming, and rural development opportunities. @Seeman4TN