செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் ECR-ல் ஒரு மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதல் நடக்கவிருக்கிறது. மகளின் நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் 2 மணி நேரமே இருக்கும் நிலையில் அங்குமிங்கும் அலைந்து திமுக - காங்கிரஸ் கூட்டணியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார் செல்வப்பெருந்தகை.
https://t.co/J5E1DqPdbu
சில தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தள்ளிப் போன படம் தற்பொழுது திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளுக்காக வெளியாகிறது திரையரங்குகள் கொண்டாட்டமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
வாணியம்பாடி சி.வி.பட்டறை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேல்தளத்தில், கட்டட பணியில் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் ஈடுபடும் காட்சிகள் வைரல் ஆகி வருகின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய தலைமையாசிரியை சோபனா, வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதால் அதனை சரிசெய்ய, தூய்மை பணியாளர்களுடன் மாணவர்களும் உதவினர் என்றும், தகவல் அறிந்து மாணவர்களை வகுப்புக்கு செல்லும்படி அறிவுறுத்தினோம் என்றும் கூறினார்.
#Vaniyambadi | #School | #Students | #Viralvideo