நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்!
இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்!
#Vote4INDIA#Vote4DMK
"நாடு மிகவும் ஆபத்தில் சிக்கியுள்ளது. இடஒதுக்கீட்டுக்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு செயலாளர்களில், உயர்கல்வி ��ிறுவனங்களில் 3% கூட SC/ST/BC/MBC சமூகத்து மக்கள் இல்லை. நமக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இதற்கெல்ல���ம் காரணம் ஒன்றிய பாஜக அரசு.
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
#NoVoteToBJP