மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர் திரு.ராஜ்மோகன் @imrajmohan அவர்களுடன்💐
உடன்: @balambbs10
– பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
இலாகாக்கள்: பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்பட தொழில்நுட்பம், அச்சுத்துறை.
மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர், @arunraajkg திரு கே.ஜி. அருண்ராஜ் அவர்களுடன் 🔥
– சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
இலாகாக்கள்: சுகாதாரம், மருத்துவக் கல்வி, குடும்ப நலம்.
#TVKVijayHQ@arunraajkg#thalapathy
#கள்ளக்குறிச்சி(மே)
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கள்ளக்குறிச்சி புதியதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதியும், கழிப்பறை வசதியும் செய்து தரமுடியாத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!
#Kallakurichi#tvk#protest
சமத்துவத்தைப் போற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...
#tvk#Christmas2025#doctor squad 🩺💥💥✨️✨️
சமத்துவத்தைப் போற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...
#tvk#Christmas2025#doctor squad 🩺💥💥✨️✨️
ADMK wants #TVK to join them in the alliance
BJP wants #ADMK to remain with them
TVK never wants to join the #BJP alliance
#DMK don't want ADMK and TVK together
ADMK don't want TVK and Congress together
BJP don't want ADMK and TVK together leaving out them
Trio con in 2026 🔥